பாடல் #35746
என்னையாளும் இன்ப
🔤 Ennaiyaalum Inba
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையாளும் இன்ப நாதனே என் இயேசு மணாளனே – 3 துணையாரும் இல்லை என்று மனம் நொந்து போனேன் துணையாக வந்து தோள் தந்து என்னை மீட்ட தேவனே – என்னையாளும் மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன் தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன் அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார் புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார் கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் முரடான காடுகள் முள் கல் பாதைகள் அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும் இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள் இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும் தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyaalum Inba Naadhanae En Yesu Manaalanae – 3 Thunaiyaarum Illai Enru Manam Nonthu Ponaen Thunaiyaaga Vanthu Thol Thanthu Ennai Meetta Devanae – Ennaiyaalum Manam Nonthu Vaatinaen Thiru Paadham Thaetinaen Thinam Kanneer Sinthinaen Muzhangkaalil Thangkinaen Azhum Ennai Thaeti Vanthu Anaitthu Anpil Aazhtthinaar Puzhu Ennai Thottu Than Pol Puthu Roobam Aakkinaar Karataana Maetugal Katum Pallatthaakkugal Murataana Kaatugal Mul Kal Paathaigal Avamaana Ninthaigal Evai Vandha Pothilum Ithu Endhan Paakkiyam Ena Sonna Yesuvae Katankaaran Aanathaal Udan Vandha Paatugal Idam Maari Poyinum Thatumaara Seythitum Thatumaarum Kaalkal Um Mun Thallaadalaakumaa Thallaatum Ennai Thaangki Nil Endra Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Db Fm Ab Ebm Fm Fm Db Fm Ebm Db Fm Fm Ebm Fm Eb Fm Fm Db Fm Fm Ebm Fm Fm Ebm Fm Eb Fm Fm Db Fm Fm Ebm Fm Fm Ebm Fm Eb Fm Fm Db Fm Fm Ebm Fm