பாடல் #35745
அத்திமரம் துளிர் விட்டது
🔤 Atthimaram Thulir Vittathu
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே இயேசு வருகையின் நேரமே நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது(3) கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும் என்றார் இன்று கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்டிடுதே பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கும் என்றார் இன்று பஞ்சங்களும் கலகங்களும் பாரினை கலக்கிடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது(3) கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் நாமம் தரித்து கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கள்ளத்தீர்க்கதரிசிகளும் அந்திக்கிறிஸ்துகளும் கர்த்தரின் பெயரை சொல்லி கொண்டு வஞ்சித்து வாழ்வார் என்றாரே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காது கர்த்தரின் வருகை நிற்காது(3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atthimaram Thulir Vittathu Vasandha Kaalamae Aabatthukkal Nerungkinathu Varukaiyin Naeramae Yesu Varukaiyin Naeramae Naattukku Naatu Yutthanggalin Seythigal Kaetkum Enraar Inru Naattukku Naatu Yutthanggalitn Seythi Kaettituthae Veettukku Veetu Janam Ezhumpi Pakaiyinil Mutiyum Enraar Inru Veettukku Veetu Janam Ezhumpi Pakaiyinil Mutinthituthae Kalangkitaathae Natungkitaathae Karttharin Vaartthai Niraivaeruthu Kaalam Ithu Kataisi Kaalam Karttharin Varukai Nirkaathu Karttharin Varukai Nirkaathu(3) Kollai Noykalum Kolaiveriyum Kookkural Kaetkum Enraar Inru Kollai Noykalum Kolaiveriyum Kookkural Kaettituthae Panjjanggalum Kalakanggalum Paarinai Kalakkum Enraar Inru Panjjanggalum Kalakanggalum Paarinai Kalakkituthae Kalangkitaathae Natungkitaathae Karttharin Vaartthai Niraivaeruthu Kaalam Ithu Kataisi Kaalam Karttharin Varukai Nirkaathu Karttharin Varukai Nirkaathu(3) Kallattheerkkatharisigalum Anthikkiristhugalum Karttharin Naamam Tharitthu Kontu Vanjsitthu Vaazhvaar Enraarae Kallattheerkkatharisigalum Anthikkiristhugalum Karttharin Peyarai Solli Kontu Vanjsitthu Vaazhvaar Enraarae Kalangkitaathae Natungkitaathae Karttharin Vaartthai Niraivaeruthu Kaalam Ithu Kataisi Kaalam Karttharin Varukai Nirkaathu Karttharin Varukai Nirkaathu(3)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Bb F Gm Gm F Dm Gm F Gm Gm F Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Dm F Gm Eb Gm Gm Dm Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Gm Eb Gm Gm Cm Bb G# Gm Gm Bb Dm F Gm Eb Gm Gm Dm Gm Gm Bb Gm Eb Gm Cm Bb G# Gm Gm Bb Gm Eb Gm Cm Bb G# Gm Gm Bb Dm F Gm Eb Gm Gm Dm Gm