பாடல் #35744
தேவன் இல்லையென்று
🔤 Devan Illaiyenru
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் இயேசு தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் அவன் வார்த்தை உண்மையில்லை அவன் வாழ்ந்தும் நன்மையில்லை அவன் வாழ்ந்தும் நன்மையில்லை(2) தன்னையும் தேடுவபவன் இந்த மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் அங்கே நல்லவர் யாருமில்லை பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Illaiyenru Mathikaedan Sollukinraan Yesu Devan Illaiyenru Mathikaedan Sollukinraan Avan Vaartthai Unmaiyillai Avan Vaazhnthum Nanmaiyillai Avan Vaazhnthum Nanmaiyillai(2) Thannaiyum Thaetuvapavan Indha Mannilae Unto Enru Vallavar Kannokkinaar Angkae Nallavar Yaarumillai Paavam Seypavarkal Devanai Thozhuvathillai Karttharo Neethimaanin Sandhathitiyotiruppaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D G D G G D G D G G C G G Am D D A D G G Bm Em G C G G C Am D G G Bm Em G C G G C Am D G