பாடல் #35732
அருளாளர் தலைமுறையின்
🔤 Arulaalar Thalaimuraiyin
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருளாளர் தலைமுறையின் வரலாறு இதை ஆண்டவரே அமைத்தது தான் பெரும் பேறு அருள் மரபின் முதல் மனிதர் ஆபிரஹாம் அவர் பெற்ற மகன் பெயரே இசாக்காம் இசாக்கும் பெற்ற பிள்ளை யாகோபாம் அவர் ஈன்ற மகன் பெயர்தானே யூதாவாம் யூதாவின் மகன் தானே பாரோசாம் அந்த பாரோசின் குலக்கொடியே எஸ்ரோமாம் எஸ்ரோமின் பிள்ளை பெயர் ஆராமாம் பின் ஆராமமின் மகன் பெயராம் அமினாதாபாம் அமினிதாப் மகன் அல்லோ நகசோனான் அந்த நகசோனின் ஒரு மகன் தான் சல்மோனாம் சல்மோனின் சந்ததியே போவாசாம் அந்த போவாசின் மகன் ஆனான் ஓபேத்தாம் ஓபேத்தின் குலவிளக்கு ஈசாகாம் அந்த ஈசாக்கு பிறந்தவரே தாவீதாம் தாவீது தந்த மகன் சலமோனாம் பின் சல்மோன் சந்ததி தான் ரகபோயாம் ரகபோயாமின் பிள்ளை பெயர் தான் அபியாவாம் அந்த அபியாவின் மகன் பெயர் தான் ஆசாவாம் ஆசாவின் அருமை மகன் யோசவாத்தாம் அந்த யோசவாத்தை அடுத்து வந்தான் நோராமான் நோராமான் செல்வன் தான் நுசியாவாம் நுசியாவான் பெற்ற பிள்ளை யோதாவான் யோதான் பெயர சொல்ல வந்தான் ஆகாசாம் அந்த ஆகாசனின் மைந்தன் தான் எசிக்கியாவாம் எசிக்கியா இன்றவன் தான் மானிசியேவாம் மானிசி மரபில் வந்தான் ஆமோனாம் ஆமோனின் அடுத்து வந்தான் யோசியாவாம் அந்த யோசியாவின் குலச் சுடரே யெகுனியாவாம் யெகுனியா இன்ற பிள்ளை சலாதியேல் அந்த சலாதியேல் குலமணி தான் துரபாபே துரபாபே பெயர் சொல்வான் அபிலூதே அபிலூத்தை அடுத்து வந்தான் எலியாகீ எலியாக்கின் பிள்ளை தான் நாசோராம் பின் நாசோரின் மடி தவம் தான் சாதோக்காம் சாதோக்கின் பிள்ளையும் தான் ஆகீமாம் அந்த ஆகீமின் வாரிசு தான் எலியோத்தாம் எலியுத்தின் மகன் தானே எனையாசாராம் எனையாசார் வழி வந்தவன் தான் மாத்தானாம் மாத்தினின் மகன் என்பான் யாகோபாம் அந்த யாகோபின் பெயர் சொல்வான் யோசேபாம் நாற்பது பேர் மரபின் இது தெரிகின்றது தெய்வ நாயகனின் வரமால் இது நிறைகின்றது பரிசுத்த ஆவி இங்கே மனுவானது இயேசு கிறிஸ்து என மரியாளின் மகனானது(3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arulaalar Thalaimuraiyin Varalaaru Ithai Aandavarae Amaitthathu Thaan Perum Paeru Arul Marapin Mudhal Manidhar Aapirahaam Avar Pertra Makan Peyarae Isaakkaam Isaakkum Pertra Pillai Yaakopaam Avar Eendra Makan Peyarthaanae Yoothaavaam Yoothaavin Makan Thaanae Paarosaam Andha Paarosin Kulakkotiyae Esromaam Esromin Pillai Peyar Aaraamaam Pin Aaraamamin Makan Peyaraam Aminaathaapaam Aminithaap Makan Allo Nakasonaan Andha Nakasonin Oru Makan Thaan Salmonaam Salmonin Sandhathiyae Povaasaam Andha Povaasin Makan Aanaan Opaetthaam Opaetthin Kulavilakku Eesaakaam Andha Eesaakku Pirandhavarae Thaaveethaam Thaaveethu Thandha Makan Salamonaam Pin Salmon Sandhathi Thaan Rakapoyaam Rakapoyaamin Pillai Peyar Thaan Apiyaavaam Andha Apiyaavin Makan Peyar Thaan Aasaavaam Aasaavin Arumai Makan Yosavaatthaam Andha Yosavaatthai Atutthu Vanthaan Noraamaan Noraamaan Selvan Thaan Nusiyaavaam Nusiyaavaan Pertra Pillai Yothaavaan Yothaan Peyara Solla Vanthaan Aakaasaam Andha Aakaasanin Maindhan Thaan Esikkiyaavaam Esikkiyaa Indravan Thaan Maanisiyaevaam Maanisi Marapil Vanthaan Aamonaam Aamonin Atutthu Vanthaan Yosiyaavaam Andha Yosiyaavin Kulach Sudarae Yekuniyaavaam Yekuniyaa Indra Pillai Salaathiyael Andha Salaathiyael Kulamani Thaan Thurapaapae Thurapaapae Peyar Solvaan Apiloothae Apilootthai Atutthu Vanthaan Eliyaakee Eliyaakkin Pillai Thaan Naasoraam Pin Naasorin Mati Thavam Thaan Saathokkaam Saathokkin Pillaiyum Thaan Aakeemaam Andha Aakeemin Vaarisu Thaan Eliyotthaam Eliyutthin Makan Thaanae Enaiyaasaaraam Enaiyaasaar Vazhi Vandhavan Thaan Maatthaanaam Maatthinin Makan Enpaan Yaakopaam Andha Yaakopin Peyar Solvaan Yosaepaam Naarpathu Paer Marapin Ithu Therikindrathu Theyva Naayakanin Varamaal Ithu Niraikindrathu Parisuttha Aavi Ingkae Manuvaanathu Yesu Kiristhu Ena Mariyaalin Makanaanathu(3)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D# D# D# G#m D# D# D# D# G#m D# D# D# D# D# D# D# G# G# G# G#