பாடல் #35729
இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம்
🔤 Yesuvin Thortram Piravippayanam
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம் இறைமகன் மனுவாய் ஏகிய பயணம் வந்தபின் வளர்ந்தது தேவனின் பயணம் வழியாய் ஒளியாய் விளங்கிய பயணம் பன்னிரு வயதில் பாஸ்கா பயணம் பண்டிதரை எங்கள் தெளிவித்த பயணம் பெற்றோர் மகிழ வளர்ந்த பின் வந்தது பிறவியின் இலட்சியம் செயல்படும் பயணம் சமாரியர் மண்ணில் சத்திய பயணம் சாய்ந்த இனத்தையும் நிமிர்த்திய பயணம் ஒதுக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டு தண்ணீர் அருந்திய தலைவனின் பயணம் உலக உயிர்களை இரட்சிக்கும் பயணம் உத்தம கர்த்தரின் மீட்பின் பயணம் ஆண்டவர் மனம் போல் மனுகுலம் துலங்க அழைத்ததும் உழைத்ததும் இயேசுவின் பயனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Thortram Piravippayanam Iraimakan Manuvaay Aekiya Payanam Vandhapin Valarndhathu Devanin Payanam Vazhiyaay Oliyaay Vilangkiya Payanam Panniru Vayathil Paaskaa Payanam Pantidharai Enggal Thelivittha Payanam Perror Makizha Valarndha Pin Vandhathu Piraviyin Ilatsiyam Seyalpatum Payanam Samaariyar Mannil Satthiya Payanam Saayndha Inatthaiyum Nimirtthiya Payanam Othukkappatta Pennidam Kaettu Thanneer Arunthiya Thalaivanin Payanam Ulaka Uyirkalai Iratsikkum Payanam Utthama Karttharin Meetpin Payanam Aandavar Manam Pol Manukulam Thulangga Azhaitthathum Uzhaitthathum Yesuvin Payanam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Cm Gm Gm Fm Gm Gm Gm Gm C F Gm