பாடல் #35724
இயேசு நம்பி தான் நான்
🔤 Yesu Nampi Thaan Naan
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நம்பி தான் நான் வாழ்ந்திருக்கேன் அவர் பேச்சை நம்பித்தான் நான் வளர்ந்திருக்கேன் இயேசு வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது வந்து வந்து தேத்தும்மா தாய் என்னை மறந்தாலும் இயேசு நான் உன்னை மறவேன் என்றார் தந்தை என்னை வெறுத்தாலும் என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார் பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும் பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே உலகம் முடிவு பரியந்தம் நான் உன்னோடு இருப்பேன் என்றார் இந்த உலகம் தரக்கூடாத சமாதானம் உன்னிலே வைப்பேன் என்றார் உன் மேல் என் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வேன் என்றார் உன்னை நான் ஒரு போதும் கைவிட மாட்டேன் என்றார் காலங்கள் மாறிவிடும் என் இயேசு கர்த்தரோ மாறமாட்டார் கோலங்கள் அழிந்து விடும் என் இயேசு கொள்கையோ நிலைத்து நிற்கும் வானமும் பூமியும் ஒருநாள் ஒழிந்திடும் தேவனின் வார்த்தையோ எந்நாளும் ஒழிவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nampi Thaan Naan Vaazhnthirukkaen Avar Paechsai Nampitthaan Naan Valarnthirukkaen Yesu Vaakkutthattham En Nenjsilae Athu Vanthu Vanthu Thaetthummaa Thaay Ennai Maranthaalum Yesu Naan Unnai Maravaen Enraar Thanthai Ennai Verutthaalum En Yesu Thaangki Sumappaen Enraar Pandhanggal Sondhakal Paarinil Maaritum Paraman Yesuvo Enrenrum Maaritaarae Ulakam Mutivu Pariyandham Naan Unnotu Iruppaen Enraar Indha Ulakam Tharakkootaadha Samaathaanam Unnilae Vaippaen Enraar Un Mael En Kannai Vaitthu Aalosanai Solvaen Enraar Unnai Naan Oru Pothum Kaivida Maattaen Enraar Kaalanggal Maarivitum En Yesu Karttharo Maaramaattaar Kolanggal Azhinthu Vitum En Yesu Kolkaiyo Nilaitthu Nirkum Vaanamum Poomiyum Orunaal Ozhinthitum Devanin Vaartthaiyo Ennaalum Ozhivathillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em Em Em Em Bm C Em Em Bm Am Em Em Bm Bm Am Em Em Am D G Em D C Em Em Bm Am Em Em Bm Am Em Em Am D G Em D C Em Em Bm Am Em Em Bm Bm Am Em Em Am D G Em D D C Em