பாடல் #35712
நான் பாடவில்லை
🔤 Naan Paadavillai
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடவில்லை என் நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது என் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள் இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது தேன் இனிக்கவில்லை ஒரு திரவத்திலிருந்து தேவன் வார்த்தை இனிக்கின்றது தென்றல் வீசவில்லை திசைகளெல்லாம் ஜீவ சுவாசம் தவழ்கின்றது சுவாசம் தவழ்கின்றது தண்ணீரை தித்திக்கும் ரசமாக்கிய நீர் தயபரும் கிருபைக்கு இணையில்லையே கண்ணீரை களிப்பாக்கும் கர்த்தர் இயேசுவை காலமெல்லாம் போற்றிப் பாடும் வரம் இன்றாரே காலமெல்லாம் போற்றிப் பாடும் வரம் இன்றாரே தூதர் சேனை போற்றிப் பாடும் தூயர் இயேசுவை துதி தன்னில் வாசம் செய்யும் தேவ தேவனை ஆவியோடும் கருத்தோடும் பாடு நித்தமே அழைத்தவர் நடத்துகின்றார் அவர் சித்தமே அழைத்தவர் நடத்துகின்றார் அவர் சித்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paadavillai En Naavilirunthu Yesu Naadham Ezhukindrathu En Oon Aadavillai Ullukkul Irunthu Kartthar Uttharavu Pirakkindrathu Thaen Inikkavillai Oru Thiravatthilirunthu Devan Vaartthai Inikkindrathu Thendral Veesavillai Thisaigalellaam Jeeva Suvaasam Thavazhkindrathu Suvaasam Thavazhkindrathu Thanneerai Thitthikkum Rasamaakkiya Neer Thayaparum Kirupaikku Inaiyillaiyae Kanneerai Kalippaakkum Kartthar Yesuvai Kaalamellaam Porrip Paatum Varam Inraarae Kaalamellaam Porrip Paatum Varam Inraarae Thoodhar Saenai Porrip Paatum Thooyar Yesuvai Thuthi Thannil Vaasam Seyyum Thaeva Devanai Aaviyotum Karutthotum Paatu Nitthamae Azhaitthavar Natatthukinraar Avar Sitthamae Azhaitthavar Natatthukinraar Avar Sitthamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F C F F G F F F G F F F G C F C D F F G C F F G F C G F F C F F F G C C F F G C F C G F F C F