பாடல் #35711
கர்த்தருக்கு புதுப்பாட்டு
🔤 Karttharukku Puthuppaattu
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு புதுப்பாட்டு பாடிடுவோம் காலமெல்லாம் களிகூர்ந்து ஸ்தோத்தரிப்போம்(நாம்) ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம் ஆனந்தமாய் ஆர்பரித்து ஸ்தோத்தரிப்போம் புத்தியுள்ள பக்தியாலே கர்த்தர் இயேசுவை நாம் நித்தம் நித்தம் போற்றியே துதித்திடுவோமே மண்ணுல மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே விண்ணுல தூதரெல்லாம் வியந்திடவே பொன்னுலக தேவ மைந்தன் புகழ் ஓங்கவே நாம் பண் இசைத்து பாடிடுவோம் பாங்குடனே தாவீதைப் போலவே நடனமாடி தேவாதி தேவனை நாம் ஸ்தோத்தரிப்போம் தாய் என்னை மறந்தாலும் மறவாத தயபரன் இயேசுவை நாம் துதித்திடுவோம் தயபரன் இயேசுவை நாம் துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Puthuppaattu Paatituvom Kaalamellaam Kalikoornthu Sthottharippom(naam) Aaviyotum Unmaiyotum Aaraathippom Aanandhamaay Aarparitthu Sthottharippom Putthiyulla Pakthiyaalae Kartthar Yesuvai Naam Nittham Nittham Porriyae Thuthitthituvomae Mannula Maandharellaam Makizhnthidavae Vinnula Thoodharellaam Viyanthidavae Ponnulaka Thaeva Maindhan Pugazh Onggavae Naam Pan Isaitthu Paatituvom Paangkudanae Thaaveethaip Polavae Natanamaati Thaevaathi Devanai Naam Sthottharippom Thaay Ennai Maranthaalum Maravaadha Thayaparan Yesuvai Naam Thuthitthituvom Thayaparan Yesuvai Naam Thuthitthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E A E B E E E A E E E B B E E A B E E E E E A B B E A A B E