பாடல் #35710
சொல்லத் துணிந்தேன்
🔤 Sollath Thuninthaen
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொல்லத் துணிந்தேன் அப்பா என்று உம் பின் செல்லப் பணிந்தேன் உம்மை கண்டு ஆமென் அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன் உலகை வெல்லுவேன் யோவான் எழுதிய சுவிஷேசம் அதில் ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம் இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய் உம்மை அப்பா என்று அழைக்கும் புத்திரனாய் காணும் உலக இன்ப காட்சி யாவும் கானல் நீராக போச்சு நானும் எனது என்ற பேச்சு எல்லாம் வீணும் விருதாய் ஆச்சு இந்த மாய உலகத்தை மறந்தே இயேசு மாதேவனின் பாதம் பணிந்தேன் மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும் மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி மா தேவா நின் பெரும் ஆட்சி நான் மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sollath Thuninthaen Appaa Enru Um Pin Sellap Paninthaen Ummai Kantu Aamen Appaa Yesappaa Enru Solluvaen Ulakai Velluvaen Yovaan Ezhuthiya Suvishaesam Athil Onru Pannirentaam Thiruvasanam Yesuvin Naamatthil Visuvaasam Athu Ellaarkkum Pillaiyaakum Athikaaram Andha Athikaaram Thanai Pertra Pillaiyaay Ummai Appaa Enru Azhaikkum Putthiranaay Kaanum Ulaka Inba Kaatsi Yaavum Kaanal Neeraaga Pochsu Naanum Enathu Endra Paechsu Ellaam Veenum Viruthaay Aachsu Indha Maaya Ulakatthai Maranthae Yesu Maadevanin Paadham Paninthaen Maalum Maandharin Veezhchsi Yaavum Maa Paadhakan Saatthaan Soozhchsi Maa Thaevaa Nin Perum Aatsi Naan Manidhanaay Nilai Nirkum Saatsi Enrum Saatsiyin Pillaiyaay Vaazha Undhan Motsa Vaazhvinil Thanil Saera
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Fm Fm Fm Fm Fm Bb Bb Fm Fm Bbm Fm F Bb Bb F Eb Fm Fm Bb Bb Fm Fm Bbm Fm F Bb F Eb Fm Fm Bb Bb Fm Fm Bbm Fm Fm F Bb Bb F Eb Fm