பாடல் #35708
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்
🔤 Thaagam Theerkkum Jeeva Thanneer
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் இயேசு உன்னை அழைக்கின்றாரே கன்மலையை பிளந்து தண்ணீரை தந்தவர் உன் பாவம் போக்கவே ஜீவ தண்ணீரை தருகின்றாரே கானல் நீர் போன்ற உலக அன்பு காற்றாய் மாறி போகுமே இயேசு அன்பு நமக்கு போதும் என்றும் அவர் தான் சொந்தமே வானவில் போல் வாழ்க்கை இன்பம் வாடும் மலர் போல் உதிர்ந்து விடும் இயேசு தருகின்ற பேரின்பம் என்றும் நிலைத்திடும் நித்தியானந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaagam Theerkkum Jeeva Thanneer Yesu Unnai Azhaikkinraarae Kanmalaiyai Pilanthu Thanneerai Thandhavar Un Paavam Pokkavae Jeeva Thanneerai Tharukinraarae Kaanal Neer Pondra Ulaka Anpu Kaarraay Maari Pokumae Yesu Anpu Namakku Pothum Enrum Avar Thaan Sondhamae Vaanavil Pol Vaazhkkai Inbam Vaatum Malar Pol Uthirnthu Vitum Yesu Tharukindra Paerinbam Enrum Nilaitthitum Nitthiyaanandham
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D D A A D D A D A D A A D Bm A F#m D E A