பாடல் #35705
இயேசு ஒன்றே வேண்டும்
🔤 Yesu Onrae Vaentum
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு என்றும் இயேசு ஒன்றே வேண்டும் எந்தன் இயேசு நினைவோடு என் இதயம் என்றும் மகிழ வேண்டும் இயேசு தாசன் நான் என்றே மாந்தர் என்றும் பாசம் கொள்ள வேண்டும் எந்தன் இயேசு கிறிஸ்துவையே போற்றி நான் பாடி புகழ வேண்டும் நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா நிம்மதி பெற வேண்டும் எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு வந்து தரிசனம் தரவேண்டும் எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும் எந்தன் வாழ்க்கை முழுவதுமே இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும் படித்து தியானிக்கவே கையில் என்றும் பரிசுத்த வேதம் வேண்டும் நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு கீத பாடல் கூடவே வேண்டும் நான் செல்லும் இடமெல்லாம் இயேசு புகழ் சொல்லும் வரம் வேண்டும் இயேசு சேவையை நான் செய்தே உலகினில் ஜீவித்திட வேண்டும் இயேசு சேவையை நான் செய்தே எந்தன் ஜீவனை நான் விடவேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Onrae Vaentum Enakku Enrum Yesu Onrae Vaentum Endhan Yesu Ninaivotu En Idhayam Enrum Makizha Vaentum Yesu Thaasan Naan Enrae Maandhar Enrum Paasam Kolla Vaentum Endhan Yesu Kiristhuvaiyae Porri Naan Paati Pugazha Vaentum Nittham Jebatthinilae Nigarillaa Nimmathi Pera Vaentum Endhan Nitthirai Naeratthilum Yesu Vanthu Tharisanam Tharavaentum Endhan Vaartthaigal Ovvonrum Yesuvukku Sthotthiram Aagavaentum Endhan Vaazhkkai Muzhuvathumae Yesuvukku Saatsiyaaga Vaentum Patitthu Thiyaanikkavae Kaiyil Enrum Parisuttha Vaedham Vaentum Naan Paati Makizhnthidavae Yesu Keedha Paadal Koodavae Vaentum Naan Sellum Idamellaam Yesu Pugazh Sollum Varam Vaentum Yesu Saevaiyai Naan Seythae Ulakinil Jeevitthida Vaentum Yesu Saevaiyai Naan Seythae Endhan Jeevanai Naan Vidavaentum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G G Am G G Am C C Am Am G C C Am Am G C C Am G Am Am Em Am G Am Em Em Am G G Am C C Am Am G C C Am G Am Am Em Em Am G G Am C C Am G G Am C C Am Am G C C Am Am G C C G Am