பாடல் #35704
உள்ளமெல்லாம் உருகுதய்யா
🔤 Ullamellaam Urukudhayyaa
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் கல்வாரி காட்சி கண்டு என் தேகமெல்லாம் நடுங்குதய்யா உம் சிலுவையின் பாடு கண்டு உம் சிலுவையின் பாடு கண்டு மகிமை மாட்சிமை மறந்து விட்டு மனிதனாய் ஏன் பிறந்தீர் மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம் மகிமை மறந்தீரோ மனு உருவாய் பிறந்தீரோ மனு உருவாய் பிறந்தீரோ இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண காயங்கள் ஏன் அடைந்தீர் இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே இரத்தத்தை வடித்தீரோ தேவ சித்தத்தை முடித்தீரோ தேவ சித்தத்தை முடித்தீரோ அன்பின் ரூபம் ஆனவரே உம் மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ ஆணவத்தால் நான் செய்த பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ உம் மேனியில் பாய்ந்ததுவோ உம் மேனியில் பாய்ந்ததுவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullamellaam Urukudhayyaa Um Kalvaari Kaatsi Kantu En Thaegamellaam Natungkudhayyaa Um Siluvaiyin Paatu Kantu Um Siluvaiyin Paatu Kantu Makimai Maatsimai Maranthu Vittu Manidhanaay Aen Pirantheer Mannaana Ennai Neer Naesitthathaal Um Makimai Marantheero Manu Uruvaay Pirantheero Manu Uruvaay Pirantheero Ratthamum Aaraay Perukidavae Irana Kaayanggal Aen Ataintheer Iratsippin Vaazhvai Naan Peravae Ratthatthai Vatittheero Thaeva Sitthatthai Mutittheero Thaeva Sitthatthai Mutittheero Anpin Roobam Aanavarae Um Mael Aanigal Paayndhathaeno Aanavatthaal Naan Seytha Paavanggalae Koor Aaniyaay Maariyatho Um Maeniyil Paayndhathuvo Um Maeniyil Paayndhathuvo
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb Db Fm Fm Bbm Eb Eb Fm Db Eb Fm Fm Eb Fm Fm Eb Db Fm Db Eb Fm Db Eb Fm Fm Eb Fm Fm Eb Db Fm Db Eb Fm Db Eb Fm