பாடல் #35700
கல்வாரி காட்சி சிந்திக்குமா
🔤 Kalvaari Kaatsi Sinthikkumaa
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி காட்சி சிந்திக்குமா உன் மனசாட்சி கனிவுள்ள இயேசு சிலுவையை தூக்கி கல்வாரி நோக்கி தவழ்கின்ற காட்சி கரடு முரடான கபால ஸ்தலம் நோக்கி முகமே நீர் வாடி கெத்சமனே வேண்டுகையில் முக வேர்வை இரத்தமாக மாகி விரோதிகளும் தனை சூழ ஏரோதின் கைதியாகி காவலர்கள் பிடித்திழுக்க சிலுவையில் அறையும் என்று யூதர்கள் முறையிட சேவகர்கள் ஓங்கி அறைய சிலுவை ஒன்றே தன் தோளில் ஏந்தி தள்ளாடி தள்ளாடி தவிக்கின்ற காட்சி நலிந்தோர்க்கும் மீட்சி நல்கிய கரங்கள் இரண்டும் ஆணியால் கடாவும் காட்சி ஒருபாவம் அறியாத பரிசுத்த தேவனுக்கு முள்கிரீடம் சூடும் சூழ்ச்சி சிலுவையில் தொங்கிட்ட ஆவி பிரியும் முன் தேன் போல திருவார்த்தை மொழிகின்ற நற்சாட்சி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Kaatsi Sinthikkumaa Un Manasaatsi Kanivulla Yesu Siluvaiyai Thookki Kalvaari Nokki Thavazhkindra Kaatsi Karatu Murataana Kapaala Sthalam Nokki Mugamae Neer Vaati Kethsamanae Vaentukaiyil Muga Vaervai Ratthamaaga Maaki Virothigalum Thanai Soozha Aerothin Kaithiyaaki Kaavalarkal Pititthizhukka Siluvaiyil Araiyum Enru Yoodharkal Muraiyida Saevakarkal Ongki Araiya Siluvai Onrae Than Tholil Aenthi Thallaati Thallaati Thavikkindra Kaatsi Nalinthorkkum Meetsi Nalkiya Karanggal Irantum Aaniyaal Kataavum Kaatsi Orupaavam Ariyaadha Parisuttha Devanukku Mulkireedam Sootum Soozhchsi Siluvaiyil Thongkitta Aavi Piriyum Mun Thaen Pola Thiruvaartthai Mozhikindra Narsaatsi
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm Cm G Cm G Cm G Cm Cm Cm G Cm Cm Cm Cm Cm G Cm G Cm