பாடல் #35699
கர்த்தருக்கே பயந்தே நடந்தால்
🔤 Karttharukkae Payanthae Natanthaal
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கே பயந்தே நடந்தால் நன்மையும் கிருபையும் உண்டாகுமே உந்தன் கையின் பிரயாசம் யாவும் உந்தன் நிலத்தின் கனியும் ஆசீர்வதிப்பார் உந்தன் மனனைவி கனி தரும் திராட்சை உந்தன் பிள்ளைகள் ஒலிவ கன்றுகள் நன்மையும் கிருபையும் உண்டாகுமே கர்த்தர் பயம் உனக்கு இருந்தால் அவர் காலமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பார் சீயோனீலிருந்து உம் ஜீவனை காப்பார் நித்தம் எருசலேம் வாழ்வை நீ காண்பாய் நன்மையும் கிருபையும் உண்டாகுமே நடுங்கிடும் நெஞ்சித்தை கண்டால் இயேசு கலங்கிடாதே என்றுன்னை கரம் நீட்டி அணைப்பார் நல் சமாதானத்தை இதயத்தில் தருவார் பிள்ளையின் பிள்ளைகளை கண்டு என்றும் மகிழ்வார் நன்மையும் கிருபையும் உண்டாகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkae Payanthae Natanthaal Nanmaiyum Kirupaiyum Untaakumae Undhan Kaiyin Pirayaasam Yaavum Undhan Nilatthin Kaniyum Aaseervathippaar Undhan Mananaivi Kani Tharum Thiraatsai Undhan Pillaigal Oliva Kanrugal Nanmaiyum Kirupaiyum Untaakumae Kartthar Payam Unakku Irunthaal Avar Kaalamellaam Unnai Aaseervathippaar Seeyoneelirunthu Um Jeevanai Kaappaar Nittham Erusalaem Vaazhvai Nee Kaanpaay Nanmaiyum Kirupaiyum Untaakumae Natungkitum Nenjsitthai Kantaal Yesu Kalangkitaathae Enrunnai Karam Neetti Anaippaar Nal Samaathaanatthai Idhayatthil Tharuvaar Pillaiyin Pillaigalai Kantu Enrum Makizhvaar Nanmaiyum Kirupaiyum Untaakumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G#m F# E E F# D#m G#m G#m G#m C# F# G#m G#m F# G#m G#m F# G#m E F# D#m G#m G#m G#m C# F# G#m G#m F# G#m G#m F# G#m E F# D#m G#m G#m C# F# G#m G#m F# G#m G#m F# G#m E F# D#m G#m