பாடல் #35696
வா மனிதா வா வா
🔤 Vaa Manithaa Vaa Vaa
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா மனிதா வா வா இயேசுவை சந்திக்க வா உன் பாவத்தை போக்கவே இயேசு பிரான் இப்பாரினிலே பிறந்தார் குருபரனாய் திருமகனாய் வந்தார் புவியில் மனிதனின் மனதில் ஆயிரம் ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும் அகந்தை பெருமை சுயநலம் எல்லாம் அலைகடலாய் பெருகும் பேராசையினால் உன் நெஞ்சில் மிருகங்கள் குடியிருக்கும் அதற்கு மருந்தொன்று இருக்கிறது விடி வெள்ளி பிறக்குது இயேசுவின் வழியினில் வா என்றே நீ எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது எங்கும் இருப்பதில்லை சொல்லில் செயலில் ஒருமுகம் மனது நிலையாய் வருவதில்லை இல்லாதவனால் இருந்தால் இரக்கம் கிடைப்பதில்லை இதற்கு மருந்தொன்று இருக்கிறது விடி வெள்ளி பிறக்குது இயேசுவின் வழியினில் வா என்றே நீ வருத்தாய் பாரம் சுமக்கின்ற மனிதனை வருந்தி அழைக்கின்றார் அன்பு கருணை இரக்கம் கொண்டு ஆதரவளிக்கின்றார் பொல்லாதவாய் இருந்தாலும் மன்னிப்பு அளிக்கின்றார் இந்த புண்ணியர் இயேசுவின் விண்ணக அரசினில் உன்னை சேர்த்திட வா என்றே நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Manithaa Vaa Vaa Yesuvai Santhikka Vaa Un Paavatthai Pokkavae Yesu Piraan Ippaarinilae Piranthaar Kurubaranaay Thirumakanaay Vanthaar Puviyil Manidhanin Manathil Aayiram Aasaigal Malaippol Kuvinthirukkum Aganthai Perumai Suyanalam Ellaam Alaigatalaay Perukum Paeraasaiyinaal Un Nenjsil Miruganggal Kutiyirukkum Adharku Marunthonru Irukkirathu Viti Velli Pirakkuthu Yesuvin Vazhiyinil Vaa Enrae Nee Ellaam Irunthum Nimmathi Enbathu Engkum Iruppathillai Sollil Seyalil Orumugam Manathu Nilaiyaay Varuvathillai Illaadhavanaal Irunthaal Irakkam Kitaippathillai Idharku Marunthonru Irukkirathu Viti Velli Pirakkuthu Yesuvin Vazhiyinil Vaa Enrae Nee Varutthaay Paaram Sumakkindra Manidhanai Varunthi Azhaikkinraar Anpu Karunai Irakkam Kontu Aadharavalikkinraar Pollaadhavaay Irunthaalum Mannippu Alikkinraar Indha Punniyar Yesuvin Vinnaka Arasinil Unnai Saertthida Vaa Enrae Nee
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb C F F Dm Dm F F Am F C F F C C F Bb F C C F F Am C F F Bb F C Dm F F C F Bb F C F F Am C F F Bb F C Dm F F C C F Bb F C F F Am C F F Bb F C Dm F