பாடல் #35693
எனக்காக யாரும் இல்லை
🔤 Enakkaaga Yaarum Illai
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக யாரும் இல்லை என்று ஏங்கும் உனக்காக இயேசு உலகில் வந்தாரே உலகில் வந்தாரே பெற்ற பிள்ளை பாசம் அற்ற பிள்ளை ஆச்சோ உற்ற சொந்தம் யாவும் உன்னை விலகி போச்சோ கலங்காதே திகையாதே கர்த்தர் இயேசு காப்பாரே கண் நிறைந்த கணவரால் இன்று கண்ணீர் பெருகலாச்சோ மனம் கவர்ந்த மனைவியால் இன்று மன நிம்மதி போச்சோ மயங்காதே கலங்காதே மன்னன் இயேசு காப்பாரே நாடி வந்த நண்பர் கூட்டம் ஓடி ஒழியலாச்சோ நம்பி வந்த மாந்தரெல்லாம் நழுவி மறையலாச்சோ நடுங்காதே கலங்காதே நாதன் இயேசு காப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Yaarum Illai Enru Aengkum Unakkaaga Yesu Ulakil Vanthaarae Ulakil Vanthaarae Pertra Pillai Paasam Artra Pillai Aachso Urtra Sondham Yaavum Unnai Vilaki Pochso Kalangkaathae Thikaiyaathae Kartthar Yesu Kaappaarae Kan Niraindha Kanavaraal Inru Kanneer Perugalaachso Manam Kavarndha Manaiviyaal Inru Mana Nimmathi Pochso Mayangkaathae Kalangkaathae Mannan Yesu Kaappaarae Naati Vandha Nanpar Koottam Oti Ozhiyalaachso Nampi Vandha Maandharellaam Nazhuvi Maraiyalaachso Natungkaathae Kalangkaathae Naadhan Yesu Kaappaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A A D D A G G A A D D A G A A D D A A D D A A G G A A D D A