பாடல் #35691
தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்
🔤 Thaevaathi Devan Theyveega Maindhan
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் தெய்வீக மைந்தன் கல்வாரி மலையின் முடியினிலே எந்தனுக்காக உந்தனுக்காக சிலுவை மரத்தில் பலியானார் இது தாய் அன்பிலும் மேலானது எந்த காலத்திலும் மாறாதது வானம் பூமி அவரது சொந்தம் விந்தை கிறிஸ்து அவரது நாமம் கண்ணீர் துடைக்கும் கர்த்தரின் கரங்கள் காலம் முழுதும் காத்திடும் தேவன் இன்று போல் என்றுமே அவர் பாதத்திலே இருந்தால் இல்லையே தொல்லையே ஜீவன் தந்த இயேசுவினாலே நாளும் நன்மை நமைதொடா்ந்திடுமே பாவம் போக்கும் பரிசுத்தராலே பாரில் கிருபை என்றும் பெருகிடுமே இன்று போல் என்றுமே அவர் பாதத்திலே இருந்தால் இல்லையே தொல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Theyveega Maindhan Kalvaari Malaiyin Mutiyinilae Endhanukkaaga Undhanukkaaga Siluvai Maratthil Paliyaanaar Ithu Thaay Anpilum Maelaanathu Endha Kaalatthilum Maaraadhathu Vaanam Poomi Avarathu Sondham Vinthai Kiristhu Avarathu Naamam Kanneer Thutaikkum Karttharin Karanggal Kaalam Muzhuthum Kaatthitum Devan Inru Pol Enrumae Avar Paadhatthilae Irunthaal Illaiyae Thollaiyae Jeevan Thandha Yesuvinaalae Naalum Nanmai Namaithotaa்nthitumae Paavam Pokkum Parisuttharaalae Paaril Kirupai Enrum Perukitumae Inru Pol Enrumae Avar Paadhatthilae Irunthaal Illaiyae Thollaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am G F Dm C F G G F C C E Am Dm Dm G C C Em C7 F Dm Bb G C C Em C7 F Dm Bb G C F G G Am G C C Em C7 F Dm Bb G C C Em C7 F Dm Bb G C F G G Am G C