பாடல் #35687
மனிதனே மனிதனே
🔤 Manidhanae Manidhanae
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனே மனிதனே மறவாதே இயேசுவை உன்னை மீட்க தன்னை தந்த இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் சிரசில் முள்முடி தரித்த முகத்தை சிலுவை மரத்தில் காணாயோ உனக்காய் மரித்தார் உத்தமர் இயேசு உன்னில் அவர்க்கு இடமில்லையோ கால்களில் ஆணிகள் கரங்களில் ஆணிகள் காயம் ஏற்ற கரம் நீட்டி கனிவாய் உன்னை அழைக்கின்றார் கர்த்தர் உன்னை அழைக்கின்றார் நிலையில்லா உன் ஜீவன் காக்க விலையில்லா தன் ஜீவன் தந்தார் எல்லையில்லா தன் அன்பை ஈன்று தொல்லையில்லா தன் வாழ்வை தந்தார் கசையடி உடலில் பட்டார் வசை மொழி யாவும் ஏற்றார் ஆணி பாய்ந்த கரம் நீட்டி அன்பாய்(கனிவாய்) உன்னை அழைக்கின்றார் கர்த்தர் உன்னை அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanae Manidhanae Maravaathae Yesuvai Unnai Meetka Thannai Thandha Yesu Unnai Azhaikkinraar Yesu Unnai Azhaikkinraar Yesu Unnai Azhaikkinraar Yesu Unnai Azhaikkinraar Sirasil Mulmuti Tharittha Mugatthai Siluvai Maratthil Kaanaayo Unakkaay Maritthaar Utthamar Yesu Unnil Avarkku Idamillaiyo Kaalkalil Aanigal Karanggalil Aanigal Kaayam Aertra Karam Neetti Kanivaay Unnai Azhaikkinraar Kartthar Unnai Azhaikkinraar Nilaiyillaa Un Jeevan Kaakka Vilaiyillaa Than Jeevan Thanthaar Ellaiyillaa Than Anpai Eenru Thollaiyillaa Than Vaazhvai Thanthaar Kasaiyati Udalil Pattaar Vasai Mozhi Yaavum Aerraar Aani Paayndha Karam Neetti Anpaay(kanivaay) Unnai Azhaikkinraar Kartthar Unnai Azhaikkinraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C E E C E E E C E E C E E E Am E E E Am E E Am E E E C E E E Am E E E Am E E Am Am E E E C E