பாடல் #35678
கிறிஸ்துவை தவிர்த்தொரு
🔤 Kiristhuvai Thavirtthoru
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ….. மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை…. உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ…. அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம் இந்த புவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம் தேற்றி அரவணைக்கும் தேவ மைந்தன் இயேசு திருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvai Thavirtthoru Theyvamillai Yesu Kiristhuvai Marutthavar Uyvathillai Yesuvai Nampinor Iraivanin Pillai Aaaaa….. Marutthithai Uraippavar Manidharae Illai…. Ulakil Kiristhuvai Thavirtthoru Theyvamillai Yesu Kiristhuvai Marutthavar Uyvathillai Aerrukkontor Vaazhvil Amaithi Untu Igaparan Nalamellaam Niraiya Untu Ithai Maarri Uraippavarkkum Karunaiyuntu Aaaaaa…. Avarkal Manam Thirumpi Varavum Salukaiyuntu Porri Thuthikka Oru Punidha Theyvam Indha Puviyengkum Inaiyillaa Iniya Theyvam Thaerri Aravanaikkum Thaeva Maindhan Yesu Thirunaamam Thozhuvorkkum Paralogam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F C F F Dm C F C F F F C F F F C F F G C F F C F F F C F F G C F F C