பாடல் #35677
மனம் போன பாதையை நான்
🔤 Manam Pona Paathaiyai Naan
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் போன பாதையை நான் மறந்தேன் இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன் என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன் எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன் கானல் நீரை நம்பியதாலே கன்மலைத் தேனை நான் இழந்தேனே ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார் ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார் உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன் உன்னதர் இயேசு என்னிடம் வந்தார் உலகம் தராத சமாதானம் தந்தார் நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால் நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன் இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன் என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார் இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Pona Paathaiyai Naan Maranthaen Yesu Maadevan Anpinai Naan Unarnthaen En Arum Yesuvin Paadham Paninthaen Ennillaa Nanmaigal Naan Atainthaen Kaanal Neerai Nampiyathaalae Kanmalaith Thaenai Naan Izhanthaenae Jeevatthanneeraam Yesu Ennai Thaetiyae Vanthaar Thaerriyae Anaitthaar Aarudhal Eenthu Aanandham Thanthaar Ulakatthin Naesam Devanin Pakaiyandra Unmaiyai Unarnthaen Nanmaiyai Naan Atainthaen Unnathar Yesu Ennidam Vanthaar Ulakam Tharaadha Samaathaanam Thanthaar Naasinil Suvaasamulla Manidhanai Nampiyathaal Naanilam Meethil Naan Nataipinamaanaen Yesuvin Mael Visuvaasam Payandhathaal Pizhaitthaen En Arum Yesu Ennaith Thaeti Vanthaar Inaiyillaa Nimmathi Idhayatthil Thanthaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm G Eb Cm Eb G Ab G Ab Cm Cm G Eb G Ab Cm C F Cm Cm Eb Cm G Ab Cm Cm G Eb G Ab Cm C F Cm Cm G Ab Cm Cm G Eb G Ab Cm C F Cm Cm Eb Cm G Ab Cm