பாடல் #35675
அன்புருவான ஆண்டவர்
🔤 Anpuruvaana Aandavar
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான் அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான் அவர் என்னை தேடி வந்தார் ஆனந்த வாழ்வை தந்தார் ஆனந்தம் ஆனந்தமே பாலை நிலமான என்னை சோலைவனமாக செய்தார் பாவ வாழ்வில் உழன்ற என்னை தூய வாழ்வை தொடரச் செய்தார் புழுவான எனக்கு தன் புது ரூபம் தந்தார் அழுகின்ற என் நெஞ்சுக்கு ஆறுதல் ஈந்தார் வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார் பழி பாவம் இல்லா சத்திய பாதையை தந்தார் இயேசுவே என் வாழ்வின் பேரின்பமே மண்ணுலக மாய வாழ்வில் மதிமயங்கி அலைந்த என்னை பொன்னுலக வாழ்வில் சேர்க்கும் புனித வழி நடக்க செய்தார் மண்ணான எனக்குத் தன் மகிமையை தந்தார் மாறாத மெய்யன்பை என் மீது பொழிந்தார் மறு ரூபம் நான் பெறவே மறு பிறப்பு ஈந்தார் மகிமை மேல் மகிமை பெற மாகிருபை தந்தார் மாதேவன் துதி பாடி மகிழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpuruvaana Aandavar Yesuvai Naan Anuthinamum Pugazhnthu Paatituvaen Naan Avar Ennai Thaeti Vanthaar Aanandha Vaazhvai Thanthaar Aanandham Aanandhamae Paalai Nilamaana Ennai Solaivanamaaga Seythaar Paava Vaazhvil Uzhandra Ennai Thooya Vaazhvai Thodarach Seythaar Puzhuvaana Enakku Than Puthu Roobam Thanthaar Azhukindra En Nenjsukku Aarudhal Eenthaar Vazhikaatti Vaazhvikka Vazhiyaaga Vanthaar Pazhi Paavam Illaa Satthiya Paathaiyai Thanthaar Yesuvae En Vaazhvin Paerinbamae Mannulaka Maaya Vaazhvil Mathimayangki Alaindha Ennai Ponnulaka Vaazhvil Saerkkum Punidha Vazhi Natakka Seythaar Mannaana Enakkuth Than Makimaiyai Thanthaar Maaraadha Meyyanpai En Meethu Pozhinthaar Maru Roobam Naan Peravae Maru Pirappu Eenthaar Makimai Mael Makimai Pera Maakirupai Thanthaar Maadevan Thuthi Paati Makizhnthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
B C B C Em B Em B C B B Em B B Em C B C B B B C C B C B B B Em B B Em C B C B B B C C C B B C C B