பாடல் #35674
என் ஜனங்கள் ஒருபோதும்
🔤 En Jananggal Orupothum
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை கர்த்தருக்கு காத்திருப்போர் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை அனுதினம் நடத்திடுவார் இஸ்ரவேலின் தேவன் பெரியவரே வாக்கு மாறாதவரே உனக்கு எட்டாததும் நீ அறியாததும் பெரிய காரியங்கள் செய்திடுவார் சர்வ வல்ல தேவன் அற்புதரே அதிசயமானவரே நீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும் மேலான காரியங்கள் செய்திடுவார் நம்தேவன் நல்ல வைத்தியரே மனதுருக்கம் நிறைந்தவரே அவர் தழும்புகளால் உன்னை குணமாக்கியே உன்னத பெலனால் நிரப்பிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jananggal Orupothum Vetkappattu Povathillai Karttharukku Kaatthiruppor Enrum Vetkappattu Povathillai Azhaitthavar Unmaiyullavar Unnai Anuthinam Natatthituvaar Isravaelin Devan Periyavarae Vaakku Maaraadhavarae Unakku Ettaadhathum Nee Ariyaadhathum Periya Kaariyanggal Seythituvaar Sarva Valla Devan Arpudharae Athisayamaanavarae Nee Ninaippatharkum Naam Jepippatharkum Maelaana Kaariyanggal Seythituvaar Namdevan Nalla Vaitthiyarae Manathurukkam Niraindhavarae Avar Thazhumpugalaal Unnai Kunamaakkiyae Unnatha Pelanaal Nirappituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D E A A D E A A D D E A A F#m E E D A A D E A E A A F#m E E D A A D E A E A A F#m E E D A A D E A E A