பாடல் #35670
தன் ஜீவன் தந்தார்
🔤 Than Jeevan Thanthaar
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார் என் வாழ்க்கை இயேசுவுக்கே என் நெஞ்சமே என் நேசமே என்றென்றும் இயேசுவுக்கே நிம்மதி இல்லாத இந்த உலகில் இன்னல்கள் வந்தாலுமே இயேசுவே எந்தன் வேதனை நீங்க புது பெலன் தந்திடுவார் என்னை மறவாத தேவ மைந்தன் அவரிடம் தஞ்சமானேன் இதயத்தின் வாஞ்சை அறிந்திடுவாரே தயவுடன் அருள் புரிவார் திரளான மீட்பு தருகின்றார் இயேசு சிறுபிள்ளை போல் ஆனேன் கிருபையும் என் மேல் வைத்திடுவாரே அவர் பாதம் பணிந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Than Jeevan Thanthaar En Jeevan Aanaar En Vaazhkkai Yesuvukkae En Nenjjamae En Naesamae Enrenrum Yesuvukkae Nimmathi Illaadha Indha Ulakil Innalkal Vanthaalumae Yesuvae Endhan Vaedhanai Neengga Puthu Pelan Thanthituvaar Ennai Maravaadha Thaeva Maindhan Avaridam Thanjjamaanaen Idhayatthin Vaanjsai Arinthituvaarae Thayavudan Arul Purivaar Thiralaana Meetpu Tharukinraar Yesu Sirupillai Pol Aanaen Kirupaiyum En Mael Vaitthituvaarae Avar Paadham Paninthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm A A Dm Dm Am Bb C A Dm Dm F Bb Gm C F Dm C Bb C Dm Dm F Bb Gm C F Dm C Bb C Dm Dm F Bb Gm C F Dm C Bb C Dm