பாடல் #35668
என் நெனப்பெல்லாம் நீங்க
🔤 En Nenappellaam Neengga
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா என் மனசெல்லாம் நீங்க தானப்பா நான் நடந்தாலும் உங்க நெனப்பு இயேசப்பா நான் தூங்கினாலும் உங்க நெனப்பு தானப்பா நான் கடந்த வந்த பாதையெல்லாம் நீங்க தான் நான் நடந்து வந்த பாதையெல்லாம் நீங்க தான் நான் சுகமாக வாழ்வதும் உம் கிருபையப்பா நான் சோர்ந்து போன நேரமெல்லாம் நீங்கப்பா நான் வயதானாலும் காத்துக் கொள்ளுங்க இயேசப்பா என்னை வழுவாமல் காத்துக் கொள்ளுங்க இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenappellaam Neengga Yesappaa En Manasellaam Neengga Thaanappaa Naan Natanthaalum Ungga Nenappu Yesappaa Naan Thoongkinaalum Ungga Nenappu Thaanappaa Naan Katandha Vandha Paathaiyellaam Neengga Thaan Naan Natanthu Vandha Paathaiyellaam Neengga Thaan Naan Sugamaaga Vaazhvathum Um Kirupaiyappaa Naan Sornthu Pona Naeramellaam Neenggappaa Naan Vayathaanaalum Kaatthuk Kollungga Yesappaa Ennai Vazhuvaamal Kaatthuk Kollungga Yesappaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D D Em Em Em Am G G Em Em Em Am Am G G Em Em Em Am G G Em Em Em Am G G Em