பாடல் #35667
அனாதி அன்பால் அழைத்த
🔤 Anaathi Anpaal Azhaittha
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனாதி அன்பால் அழைத்த தேவா காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா என் மேல் நீர் வைத்த அன்பு முந்தி வந்ததல்லவோ நேசம் மரணத்திலும் வலியதல்லவோ ஆகையினாலே உந்தன் அன்பு என்னை வென்றதே வேறெந்த அன்பின் இன்பம் நிலையற்றதல்லவோ மேகம் போல் மாறிப்போகும் தன்மையுள்ளதல்லவோ ஆகையினாலே உந்தன் அன்பை நான் நம்புவேன் அன்பாகவேயிருக்கும் அன்பின் தேவனல்லவோ உந்தனின் வார்த்தைகளை யாரும் மீறலாகுமோ ஆகையினாலே நானும் என்றும் கீழ்படிவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathi Anpaal Azhaittha Thaevaa Kaarunyatthaalae Ennai Meetteer Anpae Aanandhatthotae Naanum Vanthaen Anpae Aa Allaelooyaa Allaelooyaa Aa Allaelooyaa Allaelooyaa En Mael Neer Vaittha Anpu Munthi Vandhathallavo Naesam Maranatthilum Valiyathallavo Aakaiyinaalae Undhan Anpu Ennai Vendrathae Vaerendha Anpin Inbam Nilaiyartrathallavo Maegam Pol Maarippokum Thanmaiyullathallavo Aakaiyinaalae Undhan Anpai Naan Nampuvaen Anpaagavaeyirukkum Anpin Devanallavo Undhanin Vaartthaigalai Yaarum Meeralaakumo Aakaiyinaalae Naanum Enrum Keezhpativaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C F Bb C F Bb C F F Dm Bb C F Gm C F F Gm C F Gm C F Bb C F F Gm C F Gm C F Bb C F F Gm C F Gm C F Bb C F