பாடல் #35666
பயப்படாதே கலங்கிடாதே
🔤 Payappataathae Kalangkitaathae
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே கலங்கிடாதே திகையாதே என் மகனே(மகளே) நான் உன்னுடன் இருக்கின்றேன் இயேசு உன்னுடன் இருக்கின்றேன் பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர் நீதியின் பாதையில் நடத்திடுவீர் செங்கடல் எதிராய் வந்தாலும் சேதங்கள் உன்னை அணுகாது அக்கினி சூழையில் போட்டாலும் விக்கினங்கள் உன்னை சூழாது வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன் வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன் ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன் அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Kalangkitaathae Thikaiyaathae En Makanae(makalae) Naan Unnudan Irukkinraen Yesu Unnudan Irukkinraen Ponnulla Idanggalil Kontuselveer Amarndha Thanneerantai Natatthituveer Aatthumaavai Thinam Thaerrituveer Neethiyin Paathaiyil Natatthituveer Senggatal Ethiraay Vanthaalum Saedhanggal Unnai Anukaathu Akkini Soozhaiyil Pottaalum Vikkinanggal Unnai Soozhaathu Varanggalinaal Unnai Alanggarippaen Vallamaiyaal Nittham Niraitthituvaen Aaviyin Varatthaal Apishaekippaen Akkiniyaay Unnil Pelan Tharuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m G#m B B A E E B A E E C#m B A E A F#m B A E E C#m B A E A F#m B A E