பாடல் #35663
நீதியின் பாதையில் ஜீவன்
🔤 Neethiyin Paathaiyil Jeevan
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்த பாதையில் மரணமில்லை மரணமேயில்லை குணசாலியான ஸ்திரி தன் புருஷனுக்கு கிரீடமே கிரீடமே மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரி பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்தி புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லா ஸ்திரியோ அதை இடித்து போடுகிறாள் புத்தியில்லா ஸ்திரியோ அதை இடித்து போடுகிறாள் சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும் வீட்டின் மேல் மூலையில் தங்கியிருப்பது நல்லது வீட்டின் மேல் மூலையில் தங்கியிருப்பது நல்லது குணசாலியான ஸ்திரியை கண்டுபிடிப்பவன் யார் அவள் விலையோ முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது அவள் விலையோ முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyin Paathaiyil Jeevan Untu Andha Paathaiyil Maranamillai Maranamaeyillai Kunasaaliyaana Sthiri Than Purushanukku Kireedamae Kireedamae Mathikaetaay Natakkindra Azhakulla Sthiri Panriyin Mookkil Ulla Pon Mookkutthi Putthiyulla Sthiri Than Veettai Kattukiraal Putthiyillaa Sthiriyo Athai Ititthu Potukiraal Putthiyillaa Sthiriyo Athai Ititthu Potukiraal Santaikkaariyotae Oru Periya Veettil Kutiyiruppathai Paarkkilum Veettin Mael Moolaiyil Thangkiyiruppathu Nallathu Veettin Mael Moolaiyil Thangkiyiruppathu Nallathu Kunasaaliyaana Sthiriyai Kantupitippavan Yaar Aval Vilaiyo Mutthukkalai Paarkkilum Uyarndhathu Aval Vilaiyo Mutthukkalai Paarkkilum Uyarndhathu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C F F Dm C Am Dm Dm Gm F Gm Dm Dm Gm Dm F C C Dm Dm Gm F Gm Dm Gm Gm Dm Dm C C Dm Dm Gm F F Gm Dm Dm Gm Gm Dm F C C Dm Dm Gm F Gm Dm Gm Gm Dm F C C Dm