பாடல் #35662
பயம் எனக்கு இல்லையே
🔤 Payam Enakku Illaiyae
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயம் எனக்கு இல்லையே இயேசு ராஜன் என்னுடன் பயம் எனக்கு இல்லையே இயேசு வலப்பக்கம் இருப்பதால் (2) இனி நான் வாழ்வது ஜெயத்துடனே எந்தன் இயேசு வெற்றி சிறந்தார் பயமுமில்லை கலக்கமில்லை ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே சாவையும் நோயையும் ஜெயித்தாரே சிலுவையில் வெற்றி சிறந்தாரே பயமுமில்லை கலக்கமில்லை ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே இயேசுவின் தூய இரத்தத்தினாலே என்றும் என்றும் விடுதலையே பயமுமில்லை கலக்கமில்லை ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payam Enakku Illaiyae Yesu Raajan Ennudan Payam Enakku Illaiyae Yesu Valappakkam Iruppathaal (2) Ini Naan Vaazhvathu Jeyatthudanae Endhan Yesu Verri Siranthaar Payamumillai Kalakkamillai Jeya Kiristhu Enrum Ennudanae Saavaiyum Noyaiyum Jeyitthaarae Siluvaiyil Verri Siranthaarae Payamumillai Kalakkamillai Jeya Kiristhu Enrum Ennudanae Yesuvin Thooya Ratthatthinaalae Enrum Enrum Vitudhalaiyae Payamumillai Kalakkamillai Jeya Kiristhu Enrum Ennudanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Am Bb F F A Bb C F F Bb C F F7 Bb F Dm Bb G C F F Bb C F F7 Bb F Dm Bb G C F F Bb C F F7 Bb F Dm Bb G C F