பாடல் #35661
கர்த்தர் பெரிய காரியங்கள்
🔤 Kartthar Periya Kaariyanggal
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 இன்றே செய்வார் நன்றே செய்வார் அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர் அல்லேலூயா பாடியே போற்றிடுவோம் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 தானேயலைப் போல் ஜெபித்திடுவோம் தாவீதைப் போல் துதித்திடுவோம் சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார் உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம் சாமுவேலைப் போல் ஊழியமடைவோம் நீதியின் பாதையில் நடத்திடுவார் சாட்சியின் ஜீவியம் காத்திடுவார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம் யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம் கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார் சீயோன் மலை மீது உயர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Periya Kaariyanggal Seyvaar Kartthar Periya Kaariyanggal Seyvaar - 2 Inrae Seyvaar Nanrae Seyvaar Arpudhanggal Seythitum Devan Avar Allaelooyaa Paatiyae Porrituvom Kartthar Periya Kaariyanggal Seyvaar Kartthar Periya Kaariyanggal Seyvaar - 2 Thaanaeyalaip Pol Jepitthituvom Thaaveethaip Pol Thuthitthituvom Singganggalin Vaaykalai Ataitthituvaar Unnathatthil Nammai Uyartthituvaar Kartthar Periya Kaariyanggal Seyvaar Kartthar Periya Kaariyanggal Seyvaar - 2 Saalamonaip Pol Njaanam Peruvom Saamuvaelaip Pol Oozhiyamataivom Neethiyin Paathaiyil Natatthituvaar Saatsiyin Jeeviyam Kaatthituvaar Kartthar Periya Kaariyanggal Seyvaar Kartthar Periya Kaariyanggal Seyvaar - 2 Yosuvaavaip Pol Jeyitthituvom Yosaeppai Pol Vaazhnthituvom Karttharae Vazhigalai Vaaykkach Seyvaar Seeyon Malai Meethu Uyartthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C C F F Bb F C Bb F C Bb F F C C F F Bb F F Bb F C Bb F C Bb F F C C F F Bb F F Bb F C Bb F C Bb F F C C F F Bb F F Bb F C Bb F C Bb F