பாடல் #35660
கேளுங்கள் தரப்படும் என்ற என்
🔤 Kaelunggal Tharappatum Endra En
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேளுங்கள் தரப்படும் என்ற என் இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய் தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய் உம் வார்த்தை ஒரு போதும் பொய்யாவதில்லை பொய் சொல்ல நீரோ மனு புத்திரன் இல்லை உம் நாமம் மகிமையுற இம்மாந்தர் மனம் மகிழ இமை பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க ஊழியம் செய்வீர் அன்று குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க குறைகளை தீர்த்தீரய்யா அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர் உம் நாமம் மகிமையுற இம்மாந்தர் மனம் மகிழ இமை பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்ததினாலே ஜெயம்… இரத்ததினாலே ஜெயம் இயேசு இரத்ததினாலே ஜெயம் வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை கிறிஸ்து இயேசுவின் வல்லமையே ஆவியின் வல்லமை அக்கினி வல்லமை அற்புத வல்லமையே அனுப்புவேன் என்றுரைத்த தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட அபிஷேகம் அளித்தீரைய்யா அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaelunggal Tharappatum Endra En Yesuvae Kaetkinrom Thanthituvaay Theeraadha Thuyaraala Vaatitum Maandharkku Theyveega Vitudhalai Eenrituvaay Um Vaartthai Oru Pothum Poyyaavathillai Poy Solla Neero Manu Putthiran Illai Um Naamam Makimaiyura Immaandhar Manam Makizha Imai Pozhuthil Arpudham Seyyum Aiyaa Oomaigalum Paesa Sevidarkalum Kaetka Oozhiyam Seyveer Anru Kurudarkalum Paarkka Mudavarkalum Natakka Kuraigalai Theerttheerayyaa Annaalil Athisayam Seytha En Yesuvae Innaalum Uyirotum Irukkireer Um Naamam Makimaiyura Immaandhar Manam Makizha Imai Pozhuthil Arpudham Seyyum Aiyaa Yesuvin Rattham Jeyam Kiristhu Yesuvin Rattham Jeyam Ratthathinaalae Jeyam… Ratthathinaalae Jeyam Yesu Ratthathinaalae Jeyam Vallamai Vallamai Yesuvin Vallamai Kiristhu Yesuvin Vallamaiyae Aaviyin Vallamai Akkini Vallamai Arpudha Vallamaiyae Anuppuvaen Enruraittha Thaertraravaalanai Avanikku Thantheeraiyyaa Aaviyin Varanggalai Paaviyum Atainthida Apishaegam Alittheeraiyyaa Annaalil Athisayam Seytha En Yesuvae Innaalum Uyirotum Irukkinreerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bbm Db Fm Bbm Bbm Db Bbm Bbm Bbm Db Db Db Ab Bbm Bbm Bbm Db Bbm Db Bbm Db Db Bbm Db Ab Bbm Db Ab Bbm Bbm Bbm Bbm Bbm Bbm Ab Ab Bbm Bbm Bbm Db Db Bbm Db Db Bbm Bbm Db Bbm Bbm Db Ab Bbm Db Bbm Db Ab Bbm