பாடல் #3566
மன்னன் இயேசு
🔤 Mannan Yesu
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னன் இயேசு மண்ணில் பிறந்து வந்தார் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, மாந்தர்க்கெல்லாம் அமைதி பொழிய வந்தார் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, வானம் பூமியை சூரிய சந்திரனை - 2 படைத்த பரமன் மண்ணில் பிறந்தார் அதிசயம் - 2 வீழ்ந்து கிடக்கும் உலகை நிறுத்த வந்தார் விம்மிச் சிதறும் கண்ணீர் துடைக்க வந்தார் விமலனாய் வந்தார், அமலனாய் வந்தார், விண்ணில் புதிய ஒளியை வீச வந்தார் அடிமை விலங்கை உடைத்து எறிய வந்தார் அன்பை உலகில் விதைத்திடவே வந்தார் அருளாய் வந்தார், ஆற்றலாய் வந்தார் அகிலம் முழுதும் மீட்பு பெறவே வந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannan Yesu Mannil Piranthu Vanthaar Allaelooyaa, Allaelooyaa, Allaelooyaa, Maandharkkellaam Amaithi Pozhiya Vanthaar Allaelooyaa, Allaelooyaa, Allaelooyaa, Vaanam Poomiyai Sooriya Santhiranai - 2 Pataittha Paraman Mannil Piranthaar Athisayam - 2 Veezhnthu Kidakkum Ulakai Niruttha Vanthaar Vimmich Sidharum Kanneer Thutaikka Vanthaar Vimalanaay Vanthaar, Amalanaay Vanthaar, Vinnil Puthiya Oliyai Veesa Vanthaar Atimai Vilangkai Utaitthu Eriya Vanthaar Anpai Ulakil Vithaitthidavae Vanthaar Arulaay Vanthaar, Aartralaay Vanthaar Akilam Muzhuthum Meetpu Peravae Vanthaar