பாடல் #35656
உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
🔤 Ungga Pirasannatthaal Nirappumaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா உங்க வல்லமையை ஊற்றுமையா-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 1.ஜீவனற்ற வாழ்க்கையிலே ஜீவனாக வந்தவரே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம் உருவாக்க எனக்குள் வந்தவரே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 3.கணுக்கால் அளவு போதாதைய்யா நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2 ஆவியானவரே ஆவியானவரே உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Pirasannatthaal Nirappumaiyaa Ungga Vallamaiyai Oorrumaiyaa-2 Aaviyaanavarae Aaviyaanavarae Ungga Makimaiyil Naan Moozhkanumae-2-ungga 1.jeevanartra Vaazhkkaiyilae Jeevanaaga Vandhavarae-2 Aaviyaanavarae Aaviyaanavarae Ungga Makimaiyil Naan Moozhkanumae-2-ungga 2.utaikkappatta Naeramellaam Uruvaakka Enakkul Vandhavarae-2 Aaviyaanavarae Aaviyaanavarae Ungga Makimaiyil Naan Moozhkanumae-2-ungga 3.kanukkaal Alavu Pothaathaiyyaa Neecchal Aazhatthil Kontu Sellumae-2 Aaviyaanavarae Aaviyaanavarae Ungga Makimaiyil Naan Moozhkanumae-2-ungga