பாடல் #35652
பாவிக்கு நேசராரே
🔤 Paavikku Naesaraarae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவிக்கு நேசராரே, இயேசு மானுவேலரே - ஆ! நரர் 1. மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே, இயேசுக் கிறிஸ்தாரே, இயேசு மானுவேலரே! - இவர் 2. நெரிந்த நாணல் முறியார், பொரிந்த திரியாவியார், நிர்ப்பந்தரைத் தள்ளாரே, இயேசு மானுவேலரே! - இவர் 3. சத்துரு செய்வதென்ன, சர்ப்பம் பொரிவதென்ன, ஸ்திரிவித்தார் வந்தாரே, இயேசு மானுவேலரே! - இவர் 4. கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார், இட்ட ப்ரசாத்தாரே, யேசு மானுவேலரே - இவர் 5. பிரயாசத் தோரே பாரஞ் சுமந்தபேரே கிருபை பிதாவாரே இயேசு மானுவேலரே 6. சீயோன் குமாரியரே சிங்காரக் கன்னிமாரே நாயகன் வந்தாரே இயேசு மானுவேலரே 7. நித்திய விவாகமே நீடிய சிநேகமே பத்தினி மாதராரே இயேசு மானுவேலரே 8. வேதநாயகன் பாட்டு மேசியாவின் கொண்டாட்டு சாதிகளின் சீராட்டு இயேசு மானுவேலரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavikku Naesaraarae, Yesu Maanuvaelarae - Aa! Narar 1. Maasartra Devanaar, Maindhap Pirathaabarae, Yesuk Kiristhaarae, Yesu Maanuvaelarae! - Ivar 2. Nerindha Naanal Muriyaar, Porindha Thiriyaaviyaar, Nirppandharaith Thallaarae, Yesu Maanuvaelarae! - Ivar 3. Satthuru Seyvathenna, Sarppam Porivathenna, Sthirivitthaar Vanthaarae, Yesu Maanuvaelarae! - Ivar 4. Ketta Kumaararkkuk Kirupaip Pithaa Vanthaar, Itta Prasaatthaarae, Yaesu Maanuvaelarae - Ivar 5. Pirayaasath Thorae Paaranj Sumandhapaerae Kirupai Pithaavaarae Yesu Maanuvaelarae 6. Seeyon Kumaariyarae Singkaarak Kannimaarae Naayakan Vanthaarae Yesu Maanuvaelarae 7. Nitthiya Vivaagamae Neetiya Sinaegamae Patthini Maadharaarae Yesu Maanuvaelarae 8. Vaedhanaayakan Paattu Maesiyaavin Kontaattu Saathigalin Seeraattu Yesu Maanuvaelarae