பாடல் #35651
பார் புகழும் பரனே பார்
🔤 Paar Pugazhum Paranae Paar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார் புகழும் பரனே - திரு சுதனே - 2 ஆயனே, சகாயனே, உபாயனே கிருபாகரனே. நீரே நிஜ தெய்வம், அறிவேனே - இதுவே சத்தியம், ஆ! ஆ! அதிசயமே. மனுவடிவில் அவதரித்தீர் தருவதினில் உயிர் கொடுத்தீர் மன்னவனே, மகிபனே, மரணத்தை வென்றவனே, குருவென கோனே, அரணே, என் அற்புதனே. இயேசுவே உன்னின் பெருமை, எடுத்துரைப்பதே அருமை, எளியன் உமதடிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paar Pugazhum Paranae - Thiru Sudhanae - 2 Aayanae, Sakaayanae, Upaayanae Kirupaagaranae. Neerae Nija Theyvam, Arivaenae - Ithuvae Satthiyam, Aa! Aa! Athisayamae. Manuvativil Avatharittheer Tharuvathinil Uyir Kotuttheer Mannavanae, Makibanae, Maranatthai Vendravanae, Kuruvena Konae, Aranae, En Arpudhanae. Yesuvae Unnin Perumai, Etutthuraippathae Arumai, Eliyan Umathatimai