பாடல் #35650
நன்மைப் பெற்றனுதினம் வாழ்க
🔤 Nanmaip Pertranuthinam Vaazhka
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மைப் பெற்றனுதினம் வாழ்க நன்மை உண்டாக கிருபை உண்டாக. தன்மக் கிறிஸ்தேசு தயாபரர், தொன்மை சுவிசேட சுப திரர். - நன்மைப் பெற்று தூங்க மிக லங்கிர்த, நலங்கள், சூக்தங்கள் சுப மங்களம் முழங்கவே, முங்கணம் இலங்கவே, ஜனங்கள் சர்ச்சன சபை, பனமும், பலமும், நல்கி பணமும், தனமும், மேவி நிதமுநிதமுமாக சுந்தரம் மிகும் புகழ்ச்சி, அனந்த அனந்த காலமும், மைந்தர் நிறை சந்ததி, தழைத்து உள்ளம் மகிழவே, நீடும் கடவுளை கொண்டு நாடும் ___________ , பாடும் பதத்தின் பலனின் கை, கூடும் தூய திருச்சபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaip Pertranuthinam Vaazhka Nanmai Untaaga Kirupai Untaaga. Thanmak Kiristhaesu Thayaabarar, Thonmai Suvisaeda Suba Thirar. - Nanmaip Perru Thoongga Miga Langkirtha, Nalanggal, Sookthanggal Suba Manggalam Muzhanggavae, Mungganam Ilanggavae, Jananggal Sarcchana Sapai, Panamum, Palamum, Nalki Panamum, Thanamum, Maevi Nidhamunidhamumaaga Sundharam Mikum Pugazhchsi, Anandha Anandha Kaalamum, Maindhar Nirai Sandhathi, Thazhaitthu Ullam Makizhavae, Neetum Katavulai Kontu Naatum ___________ , Paatum Pathatthin Palanin Kai, Kootum Thooya Thirucchapai