பாடல் #35649
வானம் பூமி யாவையும்
🔤 Vaanam Poomi Yaavaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் பூமி யாவையும் படைத்த தேவனே உம்வல்லமை வார்த்தையால் படைத்த தேவனே தேவனே தேவனே – 2 சூரியன் சந்திரனை நீர் படைத்தீர் ஆ… ஆ…. மழை கடல் தண்ணீரை நீர் படைத்தீர் புல் பூ தாவரங்கள் நீர் படைத்தீர் உயிரினங்கள் யாவும் நீர் படைத்தீர் ஆ… ஆ…. ஊரும் பிராணிகளை நீர் படைத்தீர் பறக்கும் பட்சிகளை நீர் படைத்தீர் ஆதாம் ஏவாளை நீர் படைத்தீர் ஆ… ஆ…. ஆசீர்வாதங்களை அள்ளி கொடுத்தீர் எல்லா உரிமையும் எமக்கு தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Poomi Yaavaiyum Pataittha Devanae Umvallamai Vaartthaiyaal Pataittha Devanae Devanae Devanae – 2 Sooriyan Santhiranai Neer Pataittheer Aa… Aa…. Mazhai Katal Thanneerai Neer Pataittheer Pul Poo Thaavaranggal Neer Pataittheer Uyirinanggal Yaavum Neer Pataittheer Aa… Aa…. Oorum Piraanigalai Neer Pataittheer Parakkum Patsigalai Neer Pataittheer Aathaam Aevaalai Neer Pataittheer Aa… Aa…. Aaseervaadhanggalai Alli Kotuttheer Ellaa Urimaiyum Emakku Thantheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F C Am Dm F Am Dm Am Dm C Dm Dm Am Dm F C Dm Dm Am Dm Dm Am Dm F C Dm Dm Am Dm Dm Am Dm F C Dm Dm Am Dm