பாடல் #35648
கிருபை கிருபை கிருபை
🔤 Kirupai Kirupai Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2 ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2 சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 பாவியான என்னை நேசித்த கிருபை தேவ கிருபை ஆவியால் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை பாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபை பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதும் கிருபை தேவ கிருபை எந்தன் பெலத்தால் அல்ல கிருபை தேவ கிருபை எந்தன் திறமையால் அல்ல கிருபை தேவ கிருபை எந்தன் கீர்த்தியால் அல்ல கிருபை தேவ கிருபை எந்தன் சர்வமும் அல்ல கிருபை தேவ கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Kirupai Kirupai Thaeva Kirupai – 2 Aabatthil Thaangkina Kirupai Thaeva Kirupai Noykalai Sugamaakkina Kirupai Thaeva Kirupai – 2 Satthuruvai Thakarttha Kirupai Thaeva Kirupai Saatthaanai Thorkatittha Kirupai Thaeva Kirupai – 2 Paaviyaana Ennai Naesittha Kirupai Thaeva Kirupai Aaviyaal Ennai Naesittha Kirupai Thaeva Kirupai Paavigalukkaay Maritthu Uyirttha Kirupai Thaeva Kirupai Paavam Jeyikka Pelan Thandha Kirupai Thaeva Kirupai Naan Uyirotu Iruppathum Kirupai Thaeva Kirupai Naan Utainthu Povathum Kirupai Thaeva Kirupai Naan Palaveenan Aakaadhathum Kirupai Thaeva Kirupai Naan Aaseervaadham Perrukkolvathum Kirupai Thaeva Kirupai Endhan Pelatthaal Alla Kirupai Thaeva Kirupai Endhan Thiramaiyaal Alla Kirupai Thaeva Kirupai Endhan Keertthiyaal Alla Kirupai Thaeva Kirupai Endhan Sarvamum Alla Kirupai Thaeva Kirupai