பாடல் #35646
வானம் உமது சிங்காசனம் இயேசையா
🔤 Vaanam Umathu Singkaasanam Yesaiyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் உமது சிங்காசனம் இயேசையா பூமியோ உமது பாதஸ்தலம் - 2 நாங்களே இருப்பது உந்தனின் பாதம்தான் உந்தனின் பாதம்தான் - 2 1. வானங்களில் உயர்ந்தவர் பூமியில் சிறந்தவர் - 2 துதிக்கு பாத்திரர் தூயாதி தூயவர் - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2 2. கானாவூர் கல்யாணத்தில் திராட்ரசம் குறைந்தபோது - 2 தண்ணீரை ரசமாக்கி அற்புதம் செய்தவரே - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2 3. செத்த லாசருவை நாலாம் நாள் எழசெய்தீர - 2 அற்புத நாதனே அதிசய தேவனே - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2 4. சிங்க கெபியில் தூக்கிப்போட்ட போதிலும் - 2 பக்தனை தேற்றினீரே பாதுகாத்து நடத்தினிரே - 2 உம்மை போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2 5. எனக்காய் மரித்தீரே மூன்றாம் நாள் உயிர்த்தீரே மகிமையில் ஜெயித்தீரே மகத்துவமானீரே - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Umathu Singkaasanam Yesaiyaa Poomiyo Umathu Paadhasthalam - 2 Naanggalae Iruppathu Undhanin Paadhamthaan Undhanin Paadhamthaan - 2 1. Vaananggalil Uyarndhavar Poomiyil Sirandhavar - 2 Thuthikku Paatthirar Thooyaathi Thooyavar - 2 Ummaippol Ulakatthil Oruvarum Illaiyae - 2 2. Kaanaavoor Kalyaanatthil Thiraatrasam Kuraindhapothu - 2 Thanneerai Rasamaakki Arpudham Seythavarae - 2 Ummaippol Ulakatthil Oruvarum Illaiyae - 2 3. Settha Laasaruvai Naalaam Naal Ezhaseytheera - 2 Arpudha Naadhanae Athisaya Devanae - 2 Ummaippol Ulakatthil Oruvarum Illaiyae - 2 4. Singga Kepiyil Thookkippotta Pothilum - 2 Pakthanai Thaerrineerae Paathukaatthu Natatthinirae - 2 Ummai Pol Ulakatthil Oruvarum Illaiyae - 2 5. Enakkaay Marittheerae Moonraam Naal Uyirttheerae Makimaiyil Jeyittheerae Makatthuvamaaneerae - 2 Ummaippol Ulakatthil Oruvarum Illaiyae - 2