பாடல் #35645
ஓசன்னா வானந்தா ஓசாதானந்தா
🔤 Osannaa Vaananthaa Osaathaananthaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா வானந்தா ஓசாதானந்தா ஓசன்னா தாவீதின் மைந்தா உந்தன் விந்தை பாதந்தா. 1. மனுடவதாரா மானிட குமாரா கன்னி மரியாள் தருகனே நசரையூரா காரா சற்காரா கர்ப்பகங் சிங்காரா - ஓசன்னா 2. பரம சுதாகரா பரநர குணாகரா தருணம் தருணம் என்மேல் தடை செய் கிருபாகரா தராதரா சராசரா தயாபரா சரீரா ஓசன்னா 3. துய்ய துய்ய மெய்யா சுத்த இருதயம் உய்யும் ஒரு மெய்யா ஒளிர்திருகையா ஆசையாவும் மேசையாவும் ஏசையாவும் நீயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Vaananthaa Osaathaananthaa Osannaa Thaaveethin Mainthaa Undhan Vinthai Paadhanthaa. 1. Manudavathaaraa Maanida Kumaaraa Kanni Mariyaal Tharuganae Nasaraiyooraa Kaaraa Sarkaaraa Karppakang Singkaaraa - Osannaa 2. Parama Suthaagaraa Paranara Kunaagaraa Tharunam Tharunam Enmael Thatai Sey Kirupaagaraa Tharaadharaa Saraasaraa Thayaabaraa Sareeraa Osannaa 3. Thuyya Thuyya Meyyaa Suttha Irudhayam Uyyum Oru Meyyaa Olirthirukaiyaa Aasaiyaavum Maesaiyaavum Aesaiyaavum Neeyae