பாடல் #35644
ஒருதா விண்ணாள் குருபதி சரணம்
🔤 Oruthaa Vinnaal Kurubathi Saranam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருதா விண்ணாள் குருபதி சரணம் உலாச சுயாதிப திரி சூரிய கிரணம் வருதா பரதரணம் குல ஸ்திரி மரிதாய் காழ் சரணம் தயாளோ. 1.கருணாகர மாகுண பதி சரணம் காவாதி யேவை யிஸ்திரியாந்த கரணம் பரமே சீயோனரணம் நித்திய பவனாசா சரணம் தயாளோ 2. நசரேத் தழகா நரபதி சரணம் நடுநிலை தவறா தருள் செயுந் திரணம் நிசமாய் வரு தரணம் இரட்சியும் நிறைவா கரசரணம் தயாளோ 3. கருத்தா திருத்தாள் சுரர்பணி நித்தா கானானு தேசாதிப பரிசுத்தா வருத்தா மல்க்கா தரணம் கிறிஸ்துவே மனுவேல் மன்னா சரணம் தயாளோ 4.வெல்லைமா நகராதி தயாகன் சீர் நெல்லையம்பதி வேத நாயகன்பா விமலாகன தரணஞ் சத்துரு வினைதீர் தின சரணம் தயாளோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruthaa Vinnaal Kurubathi Saranam Ulaasa Suyaathiba Thiri Sooriya Kiranam Varuthaa Paratharanam Kula Sthiri Marithaay Kaazh Saranam Thayaalo. 1.karunaagara Maakuna Pathi Saranam Kaavaathi Yaevai Yisthiriyaandha Karanam Paramae Seeyonaranam Nitthiya Pavanaasaa Saranam Thayaalo 2. Nasaraeth Thazhakaa Narapathi Saranam Natunilai Thavaraa Tharul Seyun Thiranam Nisamaay Varu Tharanam Iratsiyum Niraivaa Karasaranam Thayaalo 3. Karutthaa Thirutthaal Surarpani Nitthaa Kaanaanu Thaesaathiba Parisutthaa Varutthaa Malkkaa Tharanam Kiristhuvae Manuvael Mannaa Saranam Thayaalo 4.vellaimaa Nakaraathi Thayaagan Seer Nellaiyambathi Vaedha Naayakanpaa Vimalaagana Tharananj Satthuru Vinaitheer Thina Saranam Thayaalo