பாடல் #35642
ஏற்ற காலத்தில் உன்னை
🔤 Aertra Kaalatthil Unnai
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2 சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2 அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2 1.உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2 உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார் உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2 2.காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2 உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2 3.உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான் தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2 விசுவாசத்தில் உறுதியாய் இருந்து சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2 ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் -2 சோர்ந்து போகமாட்டேன் நான் அவசரப்படமாட்டேன்-2 அழைத்தவரின் கரத்தில் - நான் அடங்கி இருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aertra Kaalatthil Unnai Uyartthituvaar Aertra Vaelaiyil Payanbatutthituvaar-2 Sornthu Pokaamal Nee Avasarappataamal-2 Azhaitthavarin Karatthil Nee Adangki Irunthaal-2 1.ulaka Thortram Munnae Unnai Munkuritthaarae Thaayin Karappatthil Un Karuvai Kantaarae-2 Ullangkaiyilae Unnai Varainthullaar Unnai Uyartthuvaar Karttharukku Kaatthiru-2 2.kaalatthirku Munnae Nee Avasarappataathae Kartthar Kurittha Naeratthirku Porumaiyaay Kaatthiru-2 Unnaikkontu Thaan Seyya Ninaittha Thittanggal Ellaam Niraivaerruvaar-2 3.unnai Vizhungkida Saatthaan Surritthirikiraan Thelindha Putthiyodayae Nee Vizhitthukkontiru-2 Visuvaasatthil Uruthiyaay Irunthu Saatthaanai Jeyitthu Nee Vaazhnthitu -2 Aertra Kaalatthil Ennai Uyartthituvaar Aertra Vaelaiyil Payanbatutthituvaar -2 Sornthu Pogamaattaen Naan Avasarappatamaattaen-2 Azhaitthavarin Karatthil - Naan Adangki Iruppaen