பாடல் #35641
வல்லவரின் கிருப
🎙 கிறிஸ்தவ பாடல்
வல்லவரின் கிருப வாழவச்ச கிருப வல்லடிக்கு மீட்ட கிருப - 4 கிருப கிருப கிருப - 4 எல்லாமே உங்க கிருப - 2 என்னை தூக்கின கிருப தாங்கின கிருப இதுவரை நடத்தின கிருப என்னை சுமந்திடும் கிருப உயர்த்திடும் கிருப இனிமேலும் நடத்திடும் கிருப - 2 என் பாவங்கள் போக்கி பரிசுத்தமாக்கி பரிகாரம் செய்திட்ட கிருப என்னை உன்னதங்களினிலே உயர்திடவே - இன்று உரிமை தந்திட்ட கிருப - 2