பாடல் #35639
ஒரே ஒரு வாழ்க்கை
🔤 Orae Oru Vaazhkkai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரே ஒரு வாழ்க்கை தானே இயேசையா உம்மிடமே நான் படைக்கிறேன் ஏற்றுக் கொள்ளுமே என இயேசையா உம் பாதத்தில் படைக்கிறேன் 1. எந்தன் வாழ்க்கை உமக்காக எந்தன் ஜீவன் உமக்காக எந்தன் குடும்பம் உமக்காக எந்தன் எல்லாம் உமக்காக 2. எந்தன் கல்வி உமக்காக எந்தன் செல்வம் உமக்காக எந்தன் ஞானம் உமக்காக எந்தன் எல்லாம் உமக்காக 3. எந்தன் பேச்சும் உமக்காக எந்தன் மூச்சும் உமக்காக எந்தன் பெலனும் உமக்காக எந்தன் எல்லாம் உமக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orae Oru Vaazhkkai Thaanae Yesaiyaa Ummidamae Naan Pataikkiraen Aerruk Kollumae Ena Yesaiyaa Um Paadhatthil Pataikkiraen 1. Endhan Vaazhkkai Umakkaaga Endhan Jeevan Umakkaaga Endhan Kutumbam Umakkaaga Endhan Ellaam Umakkaaga 2. Endhan Kalvi Umakkaaga Endhan Selvam Umakkaaga Endhan Njaanam Umakkaaga Endhan Ellaam Umakkaaga 3. Endhan Paechsum Umakkaaga Endhan Moochsum Umakkaaga Endhan Pelanum Umakkaaga Endhan Ellaam Umakkaaga