பாடல் #35637
இரவும் கடந்தது பகல் ஒளி
🔤 Iravum Katandhathu Pakal Oli
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரவும் கடந்தது பகல் ஒளி உதித்தது இரக்கமும் கிடைத்தது இயேசுவிடம் இயேசுவிடம் சிலுவையிலே - 2 1. இயேசுவின் அன்பில் முழங்கி அனுதினம் ஜெபித்திடும் இன்ப பரவசமே பக்தர்கள் பாக்கியமே - 2 மாபெரும் இரட்சண்யமே மன்னவன் அருளினால் - 2 மனக்கவலை தீர்க்க வல்ல கர்த்தர் இவரே - 1 2. கிருபையும் சத்தியமும் நீதி சமாதானம் குருசினில் ஒன்றை ஒன்று சந்திக்கும் - 2 கல்வாரி மேட்டினிலே உயிர் கொடுத்தவரின் - 2 குருதியும் வடிந்ததே உனக்காக மைந்தா - 1 3. வானாதி வானங்கள் ஏறி மறைந்தவரே வருவவோனே சீக்கிரம் என்றாரே - 2 நாட்களும் நெருங்கிய கிறிஸ்த்துவே வருவார் - 2 நம்பினால் நம்மை அவர் கொண்டு சென்றிடுவாரே - 1 4. சாந்த சொரூபியே தேவ குமாரன் மாந்தர்கள் தேடும் மெய்யான தேவன் - 2 சிந்தனைக்கின்பம் சிலுவை தியானம் - 2 எந்தனை தேற்றிடும் இயேசுவின் நாமம் - 1
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iravum Katandhathu Pakal Oli Uthitthathu Irakkamum Kitaitthathu Yesuvidam Yesuvidam Siluvaiyilae - 2 1. Yesuvin Anpil Muzhangki Anuthinam Jepitthitum Inba Paravasamae Paktharkal Paakkiyamae - 2 Maaperum Iratsanyamae Mannavan Arulinaal - 2 Manakkavalai Theerkka Valla Kartthar Ivarae - 1 2. Kirupaiyum Satthiyamum Neethi Samaathaanam Kurusinil Onrai Onru Santhikkum - 2 Kalvaari Maettinilae Uyir Kotutthavarin - 2 Kuruthiyum Vatindhathae Unakkaaga Mainthaa - 1 3. Vaanaathi Vaananggal Aeri Maraindhavarae Varuvavonae Seekkiram Enraarae - 2 Naatkalum Nerungkiya Kiristthuvae Varuvaar - 2 Nampinaal Nammai Avar Kontu Senrituvaarae - 1 4. Saandha Soroopiyae Thaeva Kumaaran Maandharkal Thaetum Meyyaana Devan - 2 Sindhanaikkinbam Siluvai Thiyaanam - 2 Endhanai Thaerritum Yesuvin Naamam - 1