பாடல் #35636
அண்ட சராசரமும் அவர் பாதை
🔤 Anda Saraasaramum Avar Paathai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அண்ட சராசரமும் அவர் பாதை பின் செல்கின்றதே - 2 எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன் அவரன்றி கதியில்லையே - 2 1. பாதை தெரியாமல் திக்கற்று நின்றேன் தீபமாய் வந்தவரே ஜீவதண்ணீரும் நீர்தானையா - 2 உறவுகள் என்னை கைவிட்டபோது உன்னோடு இருக்கேன் என்றீர் - 2 2. செங்கடல் எதிராய் எழும்பிட்டபோதும் பாதையை திறந்தீரையா என்னை பாதுகாத்தீரையா - 2 எதிராக வந்த பகைவரை எல்லாம் ஆழியில் அமிந்தாரையா - 2 3. யோர்தானில் வெல்லம் பெருகிட்ட போதும் யோர்தானை கடக்க செய்தீர் எல்லா தடைகளை மாற்றிவிட்டீர் - 2 யோர்தானை தடுத்து குவியலாய் நிறுத்தி குழப்பத்தை தீர்த்தீரையா - 2 4. பாடுகள் நிந்தை அவமான நேரத்தில் பாதுகாத்தீரையா எல்லா பயங்கள் தீர்த்தீரையா - 2 எந்தனின் வாழ்வில் என்னோடு இருந்து நல்ல பாதையை தந்தீரையா - 2 5. பாவத்தை கழுவி சாபத்தை தொலைத்து ஆவியை தந்தீரையா பரிசுத்த ஆவியை தந்தீரையா - 2 அகிலத்தை வெல்ல உம்மோடு வாழ வரங்களை தந்தீரையா ஆவியின் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anda Saraasaramum Avar Paathai Pin Selkindrathae - 2 Engkae Naan Povaen Enna Naan Seyvaen Avaranri Kathiyillaiyae - 2 1. Paathai Theriyaamal Thikkarru Ninraen Theebamaay Vandhavarae Jeevathanneerum Neerthaanaiyaa - 2 Uravugal Ennai Kaivittapothu Unnotu Irukkaen Enreer - 2 2. Senggatal Ethiraay Ezhumpittapothum Paathaiyai Thirantheeraiyaa Ennai Paathukaattheeraiyaa - 2 Ethiraaga Vandha Pakaivarai Ellaam Aazhiyil Aminthaaraiyaa - 2 3. Yorthaanil Vellam Perukitta Pothum Yorthaanai Katakka Seytheer Ellaa Thataigalai Maarrivitteer - 2 Yorthaanai Thatutthu Kuviyalaay Nirutthi Kuzhappatthai Theerttheeraiyaa - 2 4. Paatugal Ninthai Avamaana Naeratthil Paathukaattheeraiyaa Ellaa Payanggal Theerttheeraiyaa - 2 Endhanin Vaazhvil Ennotu Irunthu Nalla Paathaiyai Thantheeraiyaa - 2 5. Paavatthai Kazhuvi Saabatthai Tholaitthu Aaviyai Thantheeraiyaa Parisuttha Aaviyai Thantheeraiyaa - 2 Akilatthai Vella Ummotu Vaazha Varanggalai Thantheeraiyaa Aaviyin - 2