பாடல் #35635
இயேசப்பா இயேசப்பா
🔤 Yesappaa Yesappaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா இயேசப்பா நீதிபரர் நீரப்பா - 2 உங்கள விட்டு எங்கே நான் போவம்பா - நீங்க ஜீவனுள்ள வார்த்தை தானப்பா - 2 தாயக தந்தையாக தேற்றுகின்ற உறவாக - 2 தேடி என்னை மீட்டவரே இயேசப்பா - என்னை தேடி வந்து மீட்டவரே இயேசப்பா - 2 1. பால் மறந்த குழந்தையாக பாதை அறியா குருடனாக - 2 அலைந்து திரிந்த என்னை அழைத்தீரே ஆதரவாய் நானிருக்கேன் என்றீரே - 2 2. செங்கடல் எதிரே நிற்க்க எதிரிகள் பின்தொறத்த - 2 தவித்தே நின்ற என்னை கண்டீரே பாதையை திறந்து வழி தந்தீரே - 2 3. சாப்பிட எதுவும் இல்லை சாகவும் வழியுமில்லை - 2 அனாதையாய் நின்ற என்னை கண்டீரே உன்னோடு நான் இருக்கேன் என்றீரே - 2 4. பார்க்க விரும்பி வந்தான் மரத்தில் ஏறி நின்றான் - 2 சீக்கிரமாய் இறங்கிவர சொன்னீரே ஆசீர்வாத மகனாக மாற்றினீரே - 2 5. துதிப்பவன் ஜெயித்து நின்றான் எதிர்ப்பவன் விழுந்து போனான் - 2 பரிசுத்த அபிஷேகம் தந்தீரே பரிசுத்தமாய் வாழ செய்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Yesappaa Neethibarar Neerappaa - 2 Unggala Vittu Engkae Naan Povampaa - Neengga Jeevanulla Vaartthai Thaanappaa - 2 Thaayaka Thanthaiyaaga Thaerrukindra Uravaaga - 2 Thaeti Ennai Meettavarae Yesappaa - Ennai Thaeti Vanthu Meettavarae Yesappaa - 2 1. Paal Marandha Kuzhanthaiyaaga Paathai Ariyaa Kurudanaaga - 2 Alainthu Thirindha Ennai Azhaittheerae Aadharavaay Naanirukkaen Enreerae - 2 2. Senggatal Ethirae Nirkka Ethirigal Pinthorattha - 2 Thavitthae Nindra Ennai Kanteerae Paathaiyai Thiranthu Vazhi Thantheerae - 2 3. Saappida Ethuvum Illai Saagavum Vazhiyumillai - 2 Anaathaiyaay Nindra Ennai Kanteerae Unnotu Naan Irukkaen Enreerae - 2 4. Paarkka Virumpi Vanthaan Maratthil Aeri Ninraan - 2 Seekkiramaay Irangkivara Sonneerae Aaseervaadha Makanaaga Maarrineerae - 2 5. Thuthippavan Jeyitthu Ninraan Ethirppavan Vizhunthu Ponaan - 2 Parisuttha Apishaegam Thantheerae Parisutthamaay Vaazha Seytheerae - 2