பாடல் #35633
தேவ சேனையே எழும்பிடு
🔤 Thaeva Saenaiyae Ezhumpitu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ சேனையே எழும்பிடு இயேசு ராஜன் வருகிறார் அவர் வருகைக்குள்ளே இந்த தேசமதில் சுவிசேஷம் எங்கும் சொல்லுவோம் எங்கள் இராஜா இயேசுவே எங்கள் வேந்தன் இயேசுவே 1. ஜெய கிறிஸ்து நம்முன் செல்ல ஜெயகொடி ஏந்தி பின் நடப்போம் ஜெய கீதங்கள் எங்கள் வாய் முழங்க ஜெயம் ஜெயம் என்றென்றுமே - எங்கள் 2. மரண பரிகாரியாகி ஜீவன் அழியாமை வெளியாக்கி இயேசு கிறிஸ்து பிரசன்னரானார்- இந்த செய்தி எங்கும் சொல்லுவோம் - எங்கள் 3. நித்திய ஜீவன் பற்றிக்கொள்ளவே பொக்கிஷமாய் நல் ஆதாரம் ஞானமென பேர்பூண்ட கொள்கை விபரீதம் வேகமாய் விலக்கி ஓடிடுவோம் - எங்கள் 4. உண்ணவும் உடுக்கவும் போது மென்போம் - ஏதும் போதும் என்ற மனம் ஆதாயம் - இந்த உலகம் வெந்தழிந்தே போனாலும் - புது வானமும் பூமியும் நமக்கிருக்கும் - எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Saenaiyae Ezhumpitu Yesu Raajan Varukiraar Avar Varukaikkullae Indha Thaesamathil Suvisaesham Engkum Solluvom Enggal Iraajaa Yesuvae Enggal Vaendhan Yesuvae 1. Jeya Kiristhu Nammun Sella Jeyakoti Aenthi Pin Natappom Jeya Keedhanggal Enggal Vaay Muzhangga Jeyam Jeyam Enrenrumae - Enggal 2. Marana Parikaariyaaki Jeevan Azhiyaamai Veliyaakki Yesu Kiristhu Pirasannaraanaar- Indha Seythi Engkum Solluvom - Enggal 3. Nitthiya Jeevan Parrikkollavae Pokkishamaay Nal Aathaaram Njaanamena Paerpoonda Kolkai Vibareedham Vaegamaay Vilakki Otituvom - Enggal 4. Unnavum Utukkavum Pothu Menpom - Aethum Pothum Endra Manam Aathaayam - Indha Ulakam Vendhazhinthae Ponaalum - Puthu Vaanamum Poomiyum Namakkirukkum - Enggal