பாடல் #35630
ரெண்டு மடங்கு கொடுக்க
🔤 Rentu Matangku Kotukka
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ரெண்டு மடங்கு கொடுக்க வேணும் கர்த்தாவே என் வாழ்க்கை - நீங்க கண்டுகிடாம இருக்கவேனும் கர்த்தாவே உந்தன் சித்தம் நினைச்சாலே இதயம் நடுங்குது எந்தன் சித்தம் நடக்கனும்னு மனசு விரும்புது 1. இயேசு நடந்த பாதையிலே சிலுவை தெரியுது உலகம் காட்டும் பாதையிலே மயக்கம் இருக்குது பரிசுத்தமாய் வாழனும்னு வேதம் சொல்லுது - இந்த பாவ உலகம் உடும்பு போல என்ன இழுக்குது வேண்டாம் வேண்டாம் கர்த்தாவே ரெண்டு மடங்கோ பத்து மடங்கு உலகம் வேண்டாம் கர்த்தாவே 2. மாதந்தோரும் அற்புத கூட்டம் ஊரில் நடக்குது - நாங்க வேத புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சுது தெரு தெருவா வீட்டினில் ஜெபக்கூட்டம் நடக்குது - ஆனால் தனிமையிலே ஜெபிக்கும் வழக்கம் கொறஞ்சி போச்சுது வேண்டாம் வேண்டாம் கர்த்தாவே தனிமை ஜெபம் இல்லாத இந்த வாழ்க்கை வேண்டாம் கர்த்தாவே 3. அபிஷேக கூட்டத்துக்கு ஆயிரங்கூடுது - இங்கு உபவாச ஜெபம் வெச்சா கூட்டம் கொறையுது தங்க சாவி எண்ணெய் குடுவை வாங்கி குவிக்குது - நம்ம தங்க சாமி சொன்ன வார்த்தை மறந்து போச்சுது வேண்டாம் வேண்டாம் கர்த்தாவே சிலுவை இல்லா சுகபோகம் எனக்கு வேண்டாம் கர்த்தாவே ரெண்டு மடங்கு எனக்கு வேணும் கர்த்தாவே - ஜெபிக்கும் ஆவி நூறு மடங்கு கொடுக்க வேணும் கர்த்தாவே - எனக்கு நீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Rentu Matangku Kotukka Vaenum Kartthaavae En Vaazhkkai - Neengga Kantukitaama Irukkavaenum Kartthaavae Undhan Sittham Ninaichsaalae Idhayam Natungkuthu Endhan Sittham Natakkanumnu Manasu Virumputhu 1. Yesu Natandha Paathaiyilae Siluvai Theriyuthu Ulakam Kaattum Paathaiyilae Mayakkam Irukkuthu Parisutthamaay Vaazhanumnu Vaedham Solluthu - Indha Paava Ulakam Utumpu Pola Enna Izhukkuthu Vaentaam Vaentaam Kartthaavae Rentu Matangko Patthu Matangku Ulakam Vaentaam Kartthaavae 2. Maadhanthorum Arpudha Koottam Ooril Natakkuthu - Naangga Vaedha Putthakam Patichsu Romba Naalaachsuthu Theru Theruvaa Veettinil Jebakkoottam Natakkuthu - Aanaal Thanimaiyilae Jepikkum Vazhakkam Koranjsi Pochsuthu Vaentaam Vaentaam Kartthaavae Thanimai Jebam Illaadha Indha Vaazhkkai Vaentaam Kartthaavae 3. Apishaega Koottatthukku Aayirangkootuthu - Ingku Ubavaasa Jebam Vechsaa Koottam Koraiyuthu Thangga Saavi Enney Kutuvai Vaangki Kuvikkuthu - Namma Thangga Saami Sonna Vaartthai Maranthu Pochsuthu Vaentaam Vaentaam Kartthaavae Siluvai Illaa Sugapogam Enakku Vaentaam Kartthaavae Rentu Matangku Enakku Vaenum Kartthaavae - Jepikkum Aavi Nooru Matangku Kotukka Vaenum Kartthaavae - Enakku Neengga