பாடல் #3563
மனிதன் யாரென்று
🔤 Manidhan Yaarenru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது அவன் உருவம் கண்டு இவன் தான் என்று சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே (2) மனிதனைப் படைத்த கடவுள் அவனை மண்ணென்று சொன்னாரே - அவன் மண்ணென்று கண்டும் தேடியே வந்து ஜீவனைத் தந்தாரே உறவும் அன்பும் உள்ளவன் மனிதன் என்பதை மறவாதே அவன் பழக்கம் கண்டு இவன் தான் என்று முடிவு செய்யாதே அவனை இழந்துவிடாதே உலகினில் பிறந்த மனிதர் அனைவரும் தனித்தனி மனிதர்களே .. இந்த மனிதர்கள் கூட்டத்தைத் தேடியே செல்வோர் தேவனின் பிரியர்களே பரந்த இத்தேசம் இயேசுவைக் கண்டால் எத்தனை நன்மை பெறும் விரைந்தே உழைப்போம் அழுதே ஜெபிப்போம் தொழுவோம் அவர் பாதம் இந்த தேசத்திற்கே சேஷமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhan Yaarenru Ulakil Yaarukkum Theriyaathu Avan Uruvam Kantu Ivan Thaan Enru Sollivitaathae Avanaith Thallivitaathae (2) Manidhanaip Pataittha Katavul Avanai Mannenru Sonnaarae - Avan Mannenru Kantum Thaetiyae Vanthu Jeevanaith Thanthaarae Uravum Anpum Ullavan Manidhan Enbathai Maravaathae Avan Pazhakkam Kantu Ivan Thaan Enru Mutivu Seyyaathae Avanai Izhanthuvitaathae Ulakinil Pirandha Manidhar Anaivarum Thanitthani Manidharkalae .. Indha Manidharkal Koottatthaith Thaetiyae Selvor Devanin Piriyarkalae Parandha Itthaesam Yesuvaik Kantaal Etthanai Nanmai Perum Virainthae Uzhaippom Azhuthae Jepippom Thozhuvom Avar Paadham Indha Thaesatthirkae Saeshamam