பாடல் #35628
முன்னனையில் இயேசுவை பாலனாய்
🔤 Munnanaiyil Yesuvai Paalanaay
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்னனையில் இயேசுவை பாலனாய் சந்திப்பது மகிழ்ச்சியா - நாடு வானில் அவரை மணவாளனாய் சந்திப்பது மகிழ்ச்சியா விழி விழி விழி விழி திருச்சபையே பழி பழி பழி பழி விலக்கிடவே 1. பண்டிகை கொண்டாடும் பாருலகே - அவர் பார்வையில் பரிசுத்தம் எங்கே - பெரும் நிதிவழங்கும் கனவான்களே - அவர் கேட்கும் நீதி எங்கே பரிசுத்தம் இல்லாமல் தரிசனம் - தேவ நீதி இல்லாமல் சுயசித்தமா 2. காணிக்கை செலுத்தும் கண்மணியே - அவர் கேட்கும் கனிகள் எங்கே - தினம் துதித்து ஆர்ப்பரிக்கும் சேனையே - அவர் விரும்பும் கீழ்படிதல் எங்கே கனியில்லா கொடிகள் அறுந்திடுமே - கீழ் படிதல் அவர் சமூகம் விரும்பிடுமே விழி விழி 3. விருந்து கொண்டாட்டம் வேடிக்கைகள் - தினம் அருந்தி மகிழும் என் தோழரே - கண்ணை பறிக்கும் வெளிச்சத்தில் மின்னும் மேடையில் தாழ்மையும் அமைதியும் உண்டா தேவ ஆவி இல்லாமல் துதி பலியா தூய ஆவி இல்லாமல் குதுகலாமா - விழி விழி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munnanaiyil Yesuvai Paalanaay Santhippathu Makizhchsiyaa - Naatu Vaanil Avarai Manavaalanaay Santhippathu Makizhchsiyaa Vizhi Vizhi Vizhi Vizhi Thirucchapaiyae Pazhi Pazhi Pazhi Pazhi Vilakkidavae 1. Pantikai Kontaatum Paarulakae - Avar Paarvaiyil Parisuttham Engkae - Perum Nithivazhangkum Kanavaankalae - Avar Kaetkum Neethi Engkae Parisuttham Illaamal Tharisanam - Thaeva Neethi Illaamal Suyasitthamaa 2. Kaanikkai Selutthum Kanmaniyae - Avar Kaetkum Kanigal Engkae - Thinam Thuthitthu Aarpparikkum Saenaiyae - Avar Virumpum Keezhpatidhal Engkae Kaniyillaa Kotigal Arunthitumae - Keezh Patidhal Avar Samoogam Virumpitumae Vizhi Vizhi 3. Virunthu Kontaattam Vaetikkaigal - Thinam Arunthi Makizhum En Thozharae - Kannai Parikkum Velicchatthil Minnum Maetaiyil Thaazhmaiyum Amaithiyum Untaa Thaeva Aavi Illaamal Thuthi Paliyaa Thooya Aavi Illaamal Kuthugalaamaa - Vizhi Vizhi